ETV Bharat / bharat

இன்றைய கரோனா நிலவரம்; ஒரே நாளில் 67,597 பேர் பாதிப்பு

மத்திய சுகாதரத் துறை அமைச்சகம் இன்றைய கரோனா கணக்கீட்டை வெளியிட்டுள்ளது, அதில் 67,597 பேர் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது. 1,188 புதிய இறப்புகள் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இன்றைய கரோனா நிலவரம்
இன்றைய கரோனா நிலவரம்
author img

By

Published : Feb 8, 2022, 12:44 PM IST

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,597 புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், 1,188 பேர் தொற்றால் இறந்துள்ளனர் எனவும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியா முழுவதும் 4,23,39,611 நபர்கள் கரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 5,02,874 இறப்புகள் பதிவாகியுள்ளன.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 9,94,891 குணமடைந்துள்ளனர். தினசரி தொற்று 5.02% ஆகவும் வாராந்திர தொற்று 8.30% ஆகவும் குறைந்து காணப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் கோவிட்-19 குணமடைவோர் எண்ணிக்கை 96.64% ஆக உள்ளது. கரோனா பரிசோதனை நாடு முழுதும் தீவிரமாக நடந்து வருவதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 55,78,297 பரிசோதனைகளைச் செய்திருப்பதாகக் கூறியுள்ளது.

இன்றைய அறிக்கையின்படி, இந்தியாவின் கோவிட்-19 தடுப்பூசி 170.21 கோடியை (1,70,21,72,615) தாண்டியுள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இதையும் படிங்க:கோவிட்-19 தடுப்பூசிக்கு ஆதார் கட்டாயம் இல்லை - நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.