ETV Bharat / bharat

இந்தியாவில் மேலும் 46 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு - corona cases in india

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 58 ஆயிரத்து 578 பேர் குணமடைந்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

COVID
COVID
author img

By

Published : Jun 28, 2021, 10:41 AM IST

இந்தியாவில் நேற்று (ஜூன்.27) ஒரே நாளில் 46 ஆயிரத்து 148 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 2 லட்சத்து 79 ஆயிரத்து 331ஆக அதிகரித்துள்ளது.

58,578 பேர் டிஸ்சார்ஜ்

நேற்று (ஜூன்.27) ஒரேநாளில் 58 ஆயிரத்து 578 பேர் குணமடைந்த நிலையில், மொத்தமாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 93 லட்சத்து 9 ஆயிரத்து 607ஆக உள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

979 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் 979 பேர் உயிரிழந்த நிலையில் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 96 ஆயிரத்து 730ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 32 கோடியே 36 லட்சத்து 63 ஆயிரத்து 297 பேருக்குக் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: புதுச்சேரி அமைச்சரவைக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.