டெல்லியில் ஷ்ரத்தா கொலை வழக்கை போன்று மேலும் ஒரு சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.
ஒருவர் தனது மனைவியின் கழுத்தை நெரித்து, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி நண்பரின் உதவியுடன் வயலில் வீசியுள்ளார்.
உத்தரபிரதேச காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர் பங்கஜ் மவுரியா என்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: டெல்லி ஷ்ரத்தா கொலை வழக்கு... நார்கோ சோதனை ஒத்திவைப்பு...