ETV Bharat / bharat

WEEKLY Horoscope: ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரையிலான வார ராசிபலன்கள்..! - விருச்சிகம்

WEEKLY HOROSCOPE: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்திற்கான ராசிபலன்களை காண்போம். இது ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரையிலான வார ராசிபலன்களை உள்ளடக்கியதாகும்.

WEEKLY Horoscope
WEEKLY Horoscope
author img

By

Published : Apr 2, 2023, 7:11 AM IST

மேஷம்: இந்த வாரம் சற்று சுமாரான வாரமாக இருக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் உங்கள் அன்பு அதிகரிக்கும். நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சில நீண்ட திட்டமிடல்களைச் செய்யலாம். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக உள்ளது. இப்போது உங்கள் மனநிலை நன்றாக இருக்கும். ஒவ்வொரு வேலையையும் மிக வேகமாக முடிப்பீர்கள். சில நேரங்களில் அவசரம் தவறாகக் கூட இருக்கலாம், எனவே பொறுமையுடன் செயல்படுங்கள்.

இப்போது செலவுகள் குறைந்து வருமானமும் நன்றாக இருக்கும். உங்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்த சில மாணவர்களுக்கு வெளிநாட்டுக் கல்லூரியில் இடம் கிடைப்பது மகிழ்ச்சியைத் தரும். இப்போது நீங்கள் நிறைய கடின உழைப்பையும் முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும். அத்துடன் உங்கள் வியாபாரத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல நீங்கள் ஒரு பெரிய ரிஸ்க் எடுக்க வேண்டும்.

இந்த நேரம் முதலீட்டுக்கு சாதகமாக இருக்கும், உங்கள் முயற்சிகள் வெற்றியடையும். வேலை செய்பவர்கள் பல நாட்களுக்குப் பிறகு, உங்கள் மேலதிகாரியுடனான உறவுகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும் நேரம் இது. மாணவர்களுக்கு இந்த நேரம் சரியாக உள்ளது.

ரிஷபம்: இந்த வாரம் உங்களுக்கு நல்ல வாரமாக அமையும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் அன்பும், புரிதலும் அதிகரிக்கும். அவர்கள் தங்கள் இல்லற வாழ்க்கையில் மிகவும் நேர்மறையாக இருப்பார்கள். இப்போது காதலிப்பவர் மீது உங்களுடைய அன்பு அதிகரிக்கும். குடும்பப் பொறுப்புகளை புரிந்து கொள்வீர்கள்.

தாய் மீது அதிக பாசம் இருக்கும். நீங்கள் அவர்களுக்கு ஒரு பரிசையும் கொடுக்கலாம். இப்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் வருமானமும் நன்றாக இருக்கும், ஆனால் செலவுகள் மிக வேகமாக அதிகரிக்கலாம். இது உங்களுக்கு கவலையளிக்கலாம். வேலை செய்யுமிடத்தில் உங்கள் நிலை வலுவாக இருக்கும். உங்கள் வேலையில் உறுதியாக இருப்பீர்கள். வியாபாரத்தில் ஏற்ற, இறக்கங்கள் ஏற்படலாம். மாணவர்கள் புதிய விஷயங்களைப் படிப்பதில் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். படிப்பில் முழு மனதுடன் ஈடுபடுவீர்கள், அதற்கு நல்ல பலன் கிடைக்கும்.

மிதுனம்: இந்த வாரம் உங்களுக்குச் சிறப்பான வாரமாக அமையும். இந்த நேரம் திருமண வாழ்க்கையில் சற்று பலவீனமாக இருக்கலாம், எனவே கொஞ்சம் கவனம் தேவைப்படும். காதலிப்பவர்களுக்கு நேரம் நன்றாக இருக்கும், உங்களுக்கு இந்த நேரம் அன்பு நிறைந்ததாக இருக்கும். நண்பர்களுடன் அதிக நேரம் செலவழிப்பீர்கள். அவர்களுடன் நடைப்பயிற்சி செல்லும் வாய்ப்பும் ஏற்படும். உங்கள் தனிப்பட்ட விஷயங்களில் சிலவற்றை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள்.

இது உங்களுக்கு மிகுந்த நிம்மதியை அளிக்கும். தனிப்பட்ட வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். ஒரு சொத்தின் மீதான ஆர்வம் அதிகரிக்கும், அதை நீங்கள் சொந்தமாக்க விரும்புவீர்கள். வேலை செய்பவர்களுக்கு வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உங்கள் மேலதிகாரி மற்றும் உங்களுடன் பணிபுரியும் அனைத்து நபர்களும் இந்த நேரத்தில் உங்களுக்கு ஆதரவாக காணப்படுவார்கள். வியாபாரிகளுக்கு இந்த நேரம் நன்மை தரும். உங்கள் தொழில் கூட்டாளிகளும் உங்களை மிகவும் பாராட்டுவார்கள். சொந்தமாக ஒரு புதிய நிறுவனத்தைத் தொடங்க முயற்சி செய்யலாம்.

கடகம்: இந்த வாரம் உங்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். உங்கள் திருமண வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான நெருக்கம் அதிகரிக்கும், இதன் காரணமாக உங்கள் உறவு நல்ல நிலையில் இருக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் சாதாரணமாக இருக்கும். நீண்ட நாட்களாக வீட்டில் இருந்து வந்த கவலைகள் இப்போது நீங்கி வீட்டில் மகிழ்ச்சி வந்து சேரும். வேலை செய்பவர்களுக்கு உங்கள் வேலையில் திருப்தி உண்டாகும்.

உங்கள் செயல்திறனும் சிறப்பாக இருக்கும், இது உங்களுக்கு பயனளிக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு, இந்த வாரம் முன்னேற்றம் நிறைந்ததாக இருக்கும், உங்கள் வியாபாரம் சரியான பாதையில் செல்லத் தொடங்கும். இதையெல்லாம் பார்க்கும்போது உங்களை நீங்களே பெருமைப்படுத்திக் கொள்ளலாம். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும், இதன் காரணமாக நீங்கள் நிறுத்தி வைத்திருந்த வேலைகளும் நிறைவடையும்.

சிம்மம்: இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். திருமணமானவர்கள் குடும்ப வாழ்க்கையில் வாழ்க்கைத் துணையுடன் நெருக்கமாக இருப்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் மீது கவனம் கொள்ள வேண்டும். காதலிப்பவர்களுக்குக் காலம் சாதகமாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும், இது உங்களுக்கு எல்லா நேரத்திலும் வெற்றியைத் தரும்.

தொழில், வியாபாரம் என எந்தத் துறையாக இருந்தாலும் இந்த வாரம் இரு துறைகளிலும் செழிப்பாக இருக்கும், வேலையில் பலம் கிடைக்கும். உங்கள் வேலை உங்கள் அடையாளமாக மாறும். மாணவர்களுக்கு, இந்த நேரம் சாதகமாக உள்ளது. உங்கள் படிப்பின் மீது கவனம் கொள்ள வேண்டும். உடல்நலம் ஆரோக்கியமாக உள்ளது. ஆனால் உங்கள் உணவில் கவனமாக இருங்கள். இந்த வாரம் பயணங்களுக்கு ஏற்றது.

கன்னி: இந்த வாரம் உங்களுக்கு சுமாரான வாரமாக இருக்கும். காதலிப்பவர்களுக்கு நேரம் சாதாரணமாக இருக்கும். திருமணமானவர்கள் இல்லற வாழ்க்கையின் மன அழுத்தத்தில் இருந்து பெருமளவு மீண்டு வருவார்கள். வாழ்க்கைத் துணையும் சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டு உங்களிடம் நன்றாக நடந்து கொள்வார். இது உங்கள் திருமண வாழ்க்கையில் ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்கும், வேலை செய்பவர்களுக்கு நேரம் நன்றாக இருக்கும்.

ஒவ்வொரு வார்த்தையும் அவர்களின் வெற்றியின் புதிய கதையை எழுதும்.இந்த வாரம் வியாபாரிகளுக்குச் சற்று சுமாரானதாக இருக்கும். மாணவர்கள் தங்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சில புதிய பாட விஷயங்களில் கவனம் கொள்ள வேண்டும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும், நல்ல ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும்

துலாம்: இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். திருமணமானவர்கள் குடும்ப வாழ்க்கையில் மிகவும் அன்பு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைக்காக நிறைய செய்வீர்கள். அந்த வகையில், இந்த நேரம் காதலிப்பவர்களுக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். உங்கள் வார்த்தைகளை உங்களுக்குள் மட்டும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் அவற்றை உங்கள் காதலியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். இதனால் உங்களுக்குள் டென்ஷன் அதிகரிக்கலாம்.

உங்களுக்கு சில பெரிய வருமானம் இருக்கும், இது மிகவும் பயனளிக்கும். உங்கள் வேலையிலும் எந்தத் தடையும் இருக்காது. அதிர்ஷ்டம் உங்களுக்குச் சாதகமாக இருப்பதால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள், இதன் காரணமாக நீங்கள் வெற்றியின் படிக்கட்டுகளில் ஏறுவீர்கள். வியாபாரம் செய்பவர்கள் கூர்மையான அறிவாற்றலால் சில பெரிய நன்மைகளைப் பெறுவீர்கள். வேலை செய்பவர்கள் கடினமாக உழைத்தால் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். மாணவர்கள் தங்கள் படிப்பிலும், உடல் நலத்திலும் கவனம் கொள்ள வேண்டும்.

விருச்சிகம்: இந்த வாரம் சுமாரான வாரமாக இருக்கும். திருமணமானவர்களுக்கு குடும்ப வாழ்க்கையில் நிறைய செலவுகள் இருக்கலாம். இதனால் வாழ்க்கைத் துணையுடன் சிறு வாக்குவாதம் ஏற்படலாம். காதலிப்பவர்களுக்குக் காலம் நன்றாக இருக்கும். வேலை செய்பவர்கள் தங்கள் வேலையில் கவனம் செலுத்துவதால் வேலை செய்யும் இடத்தில் அவர்களின் நிலை சிறப்பாக இருக்கும்.

வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நேரம் சற்று பலவீனமாக இருக்கும். அதனால் அவர்கள் தங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்கு திடீர் செலவுகள் ஏற்படும், இதனால் திட்டமிட்டு செலவு செய்வது அவசியம், இல்லையெனில் நிலைமை கை மீறிப் போகலாம். மாணவர்கள் தங்கள் படிப்பில் கவனம் கொள்ள வேண்டும்.

தனுசு: வாரத் தொடக்கம் சற்று பலவீனமாக இருந்தாலும் பின்னர் அது உங்களுக்கு நல்லது. திருமணமானவர்களுக்கு குடும்ப வாழ்க்கையில் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் வாழ்க்கைத் துணைக்கு தொழிலில் வெற்றி கிடைக்கும். இதற்கு நேரம் நன்றாக உள்ளது. காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். அன்பான வார்த்தைகளால் உங்கள் காதலியை மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள். குடும்பச் சூழலும் அமைதியாக இருக்கும்.

இந்த நேரத்தில் நீங்கள் சொத்து தொடர்பான எந்த ஒரு ஒப்பந்தத்தையும் செய்யலாம். அசையாச் சொத்துக்களும் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு இந்த நேரம் சிறப்பாக இருக்கும். இதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உடல் நல ஆரோக்கியத்தில் கவனம் கொள்ள வேண்டும். வயிற்று நோய்கள் உங்களைத் தொந்தரவு செய்யலாம். நல்ல உணவின் மூலம் நிலைமையை மேம்படுத்தலாம். வாரத் தொடக்கத்தைத் தவிர, மற்ற நேரம் பயணத்திற்குச் சாதகமானது.

மகரம்: இந்த வாரம் உங்களுக்கு நல்ல வாரமாக இருக்கும். இருப்பினும், குடும்ப வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும், வாழ்க்கைத் துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும், ஒருவருக்கொருவரின் தவறான புரிதல்கள் நீங்கும். காதலிப்பவர்களுக்கு நேரம் மிகவும் நன்றாக இருக்கும். ஒருவருக்கொருவர் அதிக நேரம் செலவழிப்பீர்கள். வார முற்பகுதியில் வியாபாரம் தொடர்பான நல்ல செய்திகள் வந்து சேரும்.

நீங்கள் சில பெரிய நன்மைகளையும் பெறுவீர்கள், இதன் காரணமாக நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வேலை செய்பவர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும். உங்கள் புத்திசாலித்தனத்தாலும், நடத்தையாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பீர்கள், சில நல்ல காரியங்களையும் செய்வீர்கள், அது உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.

கும்பம்: இந்த வாரம் உங்களுக்கு நல்ல வாரமாக இருக்கும். திருமணமானவர்கள் குடும்ப வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும் பெரிய பிரச்னை ஏற்படாது. காதலிப்பவர்களுக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். உங்கள் காதலியின் பிரச்சினைகளையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், ஒருவேளை சில சிக்கல்களால் அவர்கள் உடைந்து போயிருக்கலாம். அதை அறிந்து சரி செய்ய முயற்சிக்கவும்.

உங்கள் தொழில் சிறப்பாக முன்னேறும். வியாபாரத்தில் சில புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். வேலையில் அதிக முயற்சி செய்து கவனம் செலுத்த வேண்டியிருக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

மீனம்: இந்த வாரம் சுமாரான வாரமாக இருக்கும். திருமணம் ஆனவர்களின் குடும்ப வாழ்க்கையில் சில புதிய பொறுப்புகளையும் ஏற்பீர்கள், அதே நேரத்தில் காதல் வாழ்க்கையில் இருப்பவர்கள் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். செலவுகள் அதிகரிப்பதால் மன உளைச்சல் அதிகரிக்கும். உடல் ரீதியான பிரச்சினைகளும் உங்களைத் தொந்தரவு செய்யலாம், இதன் காரணமாக நீங்கள் சற்று சோகமாக இருக்கலாம், ஆனால் தைரியமாக இருங்கள், எல்லாம் படிப்படியாக சரியாகிவிடும்.

வேலை செய்பவர்களின் சூழ்நிலை சாதகமாக இருக்கும் மேலதிகாரிகளின் முழு ஆதரவும் கிடைக்கும். இது உங்களுக்கு ஒரு பல உணர்வைத் தரும். வியாபாரம் செய்பவர்கள் தங்கள் வேலையை முன்னெடுத்துச் செல்ல இந்த நேரத்தில் சற்று பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். புதிய திட்டங்களில் வேலை செய்வதற்கு முன், பழைய திட்டங்களைப் பற்றிய முழுமையான அறிவைப் பெறுங்கள். மாணவர்களுக்கு நேரம் நன்றாக இருக்கும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.