ETV Bharat / bharat

இன்றைய ராசி பலன்கள் - ஆகஸ்ட் 18 - ராசி பலன்கள்

நேயர்களே மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களைக் காண்போம்.

இன்றைய ராசி பலன்கள்
இன்றைய ராசி பலன்கள்
author img

By

Published : Aug 18, 2021, 6:13 AM IST

மேஷம்

இன்று உங்கள் உள்ளுணர்வுகளின் அடிப்படையில் செயல்படுவீர்கள். அதனால் நீங்கள் அனைத்துத் திட்டங்களையும் சிறந்த வகையில் தீட்டுவீர்கள். இன்று மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பீர்கள். எனினும் சிறிது ஏமாற்றம் ஏற்படக்கூடும். ஆனால் அது குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை.

ரிஷபம்

ஒரு மேலாளராக, நீங்கள் நிறுவனத்திற்குச் சிறந்த வகையில் லாபத்தை ஏற்படுத்திக் கொடுத்து, உங்கள் சக ஊழியர்களுக்கு உதவியாக இருப்பீர்கள். அணுகுமுறையை மாற்றிக் கொண்டு, அலுவலகத்தில் அனைவரின் கருத்துகளையும் கேட்டறிந்து, அவர்கள் கூறும் கருத்துகளுக்கு ஏற்ப முடிவெடுத்துச் செயல்படுவீர்கள். இதன் மூலம் வெற்றி வாய்ப்புகள் அதிகரிப்பதோடு, இக்கட்டான சூழலில் சமாளிக்கும் நிலையும் ஏற்படும்.

மிதுனம்

சமூகத் துறையில் இருப்பவர்கள், உயர் அலுவலரிடமிருந்து ஊக்கமும் உதவியும் பெறுவார்கள். குடும்ப உறுப்பினர்களிடமிருந்தும் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் எந்தவிதமான பிரச்சினையும் எதிர்கொண்டு தீர்த்துவிடுவார்கள்.

கடகம்

பணியிடத்தில் நீங்கள், செயல்திறனுடன் பணியாற்றுவீர்கள். அதே நேரத்தில் பலவிதமான சிந்தனைகள் மனத்தில் அலைபாய்ந்து கொண்டிருக்கும். இதனால் சில கவனச்சிதறல் ஏற்பட்டாலும், அதிலிருந்து விலகி பணியில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் மனத்திற்கு நெருக்கமானவருடன், நேரத்தைச் செலவிடுவதற்காக வேலையை விரைந்து முடிக்க முயற்சி செய்வீர்கள்.

சிம்மம்

உங்களுக்குப் பயணம் மேற்கொள்வது மிகவும் பிடிக்கும். உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன், சுற்றுலா அல்லது பயணம் மேற்கொள்வதற்கான திட்டம் ஒன்றை வகுக்கும் சாத்தியக்கூறு உள்ளது. கலைத் துறையில் இருப்பவர்கள், பலரது பாராட்டைப் பெறுவார்கள். பொதுவாக இன்று சிறந்த நாளாக இருக்கும்.

கன்னி

நீங்கள், இன்று, குறிக்கோளை நிறைவேற்ற மனத்தை ஒருமுகப்படுத்தி, செயல்புரிவீர்கள். இதன் மூலம் உங்கள் வெற்றியை நீங்களே நிர்ணயித்துக் கொள்வீர்கள். உங்களது நிர்வாகத்திறன் சிறந்த வகையில் இருக்கும். வெற்றிபெற வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்குள் கொளுந்துவிட்டு எரியும். முடிவெடுக்கும் திறன், ஆராய்ந்து பார்க்கும் திறன் இருப்பதால் உங்களது நிர்வாகத் திறன்கள் மேலும் அதிகரிக்கும்.

துலாம்

உங்களது போட்டியாளர்கள் உங்களைப் பார்த்துப் பொறாமைப்படும் நிலையில் இருப்பீர்கள். உங்கள் வெற்றியைத் தடுக்கவும் உங்களது புகழை குறைக்கவும் அவர்கள் விரும்புவதால், எச்சரிக்கையுடன் செயல்படவும். அவர்களுடன் மோதல்போக்கைக் கடைப்பிடிப்பதற்குப் பதிலாக, அவர்களது சதியை அறிந்துகொண்டு எச்சரிக்கையுடன் செயல்படவும். உங்கள் வாழ்க்கையில் தோன்றும் புதிய காதல் உறவால் உங்களுக்கு நன்மை ஏற்படும்.

விருச்சிகம்

நண்பர்களைப் பெறுவது எப்படி என்ற புத்தகம், உங்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுபோல் தோன்றும். இதனால் உங்கள் நடைமுறை வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் இருக்கும். புதிய வர்த்தக முயற்சியை மேற்கொள்வதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பாராட்டப்படும். குறிப்பாக உங்களது ஆளுமைப் பண்பை அனைவரும் அறிந்துகொள்வார்கள்.

தனுசு

இன்று உங்கள் அன்பிற்குப் பாத்திரமானவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. நண்பர்கள், உறவினர்களை வீட்டிற்கு அழைத்து இரவு விருந்து கொடுப்பது, உறவினைப் பலப்படுத்தும். நீங்கள் அவர்களுடன் ஆர்வமாக உரையாடுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடனும் நீங்கள் குதூகலமாக நேரத்தைச் செலவழிப்பீர்கள்.

மகரம்

இன்றைய நாளைப் பொறுத்தவரை, சுமுகமாகவே இருக்கும் என்றாலும், உங்களது அவசர நடவடிக்கைகள் காரணமாக சில பாதிப்புகள் ஏற்படலாம். எனினும், இது உயர் அலுவலர்களிடம் நீங்கள் ஏற்படுத்தியுள்ள, நன்மதிப்பைப் பாதிக்கும் வகையில் இருக்காது. உங்கள் கனவுகள் சில நனவாகலாம். அதற்காக எதிர்பார்ப்புகளை அதிகம் வைத்துக்கொள்ள வேண்டாம். உங்க அலுவலகத்தில் பணியில் அதிகம் கவனம் செலுத்தினால், குறிக்கோளை எட்டுவது சாத்தியமே.

கும்பம்

உங்கள் குறிக்கோள்களை நோக்கி, உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு செயல்படுவீர்கள். அதனை நிறைவேற்ற, அனைத்து வகைகளிலும் கடுமையாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இதற்கான அத்தனைச் செயல்திறனும் ஆற்றலும் உங்களிடம் உள்ளது. கடின உழைப்பு இல்லாமல் எதுவும் எளிதாக கிடைக்காது என்பதை நீங்கள் நன்றாக அறிந்து வைத்துள்ளீர்கள்.

மீனம்

இன்று மிகவும் பதற்றமான மனநிலை இருக்கும். எவரேனும் ஒருவருடன், ஏதேனும் ஒரு காரணத்திற்காக ஏற்பட்ட கருத்து வேறுபாடு இதற்கு காரணமாக இருக்கலாம். உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கூட, உங்களுக்கு மன ஆறுதல் தர முடியாத நிலை இருக்கும். தியானப் பயிற்சியில் ஈடுபட்டால், மன அமைதி ஏற்பட்டு தினசரி பணிகளைத் தொடர இயலும்.

இதையும் படிங்க: கருணாநிதி செய்த தவறை ஸ்டாலினும் செய்வார் - அமைச்சர் சேகர்பாபு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.