ETV Bharat / bharat

தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு பெட்ரோல் இலவசம்! - free petrol was given to the persons who took vaccine today

தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த புதுச்சேரியில் இன்று தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது.

free petrol was given to the persons who took vaccine today

author img

By

Published : Jun 26, 2021, 7:48 PM IST

புதுச்சேரி: நாடு முழுவதும் கரோனா நோய் தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் புதுச்சேரி வில்லியனூர் புறவழி சாலையில் உள்ள அக்சயா பெட்ரோல் பங்க்கில் தடுப்பூசி போடும் முகாம் இன்று நடைப்பெற்றது.

இதில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட முன்கள பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது. அதேபோல் பொதுமக்களுக்கு அரை லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது. இம்முகாமை மாநில எதிர்க்கட்சி தலைவர் சிவா தொடங்கிவைத்தார்.

இன்று ஒரு நாள் மட்டும் இந்தச் சிறப்பு சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதால் காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டு, வாகனங்களுக்கு இலவசமாக பெட்ரோல் போட்டு சென்றனர்.

இதையும் படிங்க: விவசாயிகளுடன் நான்" வேளாண் போராட்டத்திற்கு ராகுல் ஆதரவு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.