ETV Bharat / bharat

புனே-மும்பை நெடுஞ்சாலை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு - காவல்துறையின் விசாரணை

மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே-மும்பை நெடுஞ்சாலையில் நடந்த கார் விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

தேசிய
தேசிய
author img

By

Published : Jan 30, 2022, 9:31 PM IST

புனே: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் ஜன.30ஆம் தேதியான இன்று அதிகாலையில் கார் ஒன்று விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரிலிருந்த 5 பேரும் உயிரிழந்தனர். விபத்து குறித்து, தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இறந்தவர்கள் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறை அளித்த தகவலின் படி, கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த மற்றொரு வாகனத்தின் மீது மோதியதே இந்த விபத்துக்கு காரணமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கார் விபத்து தொடர்பாக, காவல்துறை வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.

Also read: Four women killed as car crashes into hut in Karimnagar district of Telangana

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.