ETV Bharat / bharat

முன்னாள் பிரதமர் தேவகௌடாவுக்கு கோவிட்-19 பாதிப்பு - Ex prime minister H D Devegowda

முன்னாள் பிரதமர் தேவகௌடா, அவரது மனைவி சென்னம்மா இருவருக்கும் கோவிட்-19 பாதிப்பு உறுதியாகியுள்ளது.

devegowda
devegowda
author img

By

Published : Mar 31, 2021, 1:17 PM IST

முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் முன்னாள் தலைவருமான தேவகௌடாவுக்கு (87) கோவிட்-19 பாதிப்பு உறுதியாகியுள்ளது. இது குறித்து தனக்கும், தனது மனைவி சென்னம்மாவுக்கும் கோவிட்-19 பாதிப்பு உறுதியாகியுள்ளதாகவும், இருவரும் மணி பால் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு கோவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ள அவர், கட்சியினர் எந்தவித பதற்றமும் அடைய வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

தேவகௌடாவுக்கு கோவிட்-19 பாதிப்பு
தேவகௌடாவுக்கு கோவிட்-19 பாதிப்பு

இந்நிலையில், தேவகௌடாவின் உடல்நிலை குறித்து தான் தொடர்ந்து தகவல்களைக் கேட்டறிந்து வருவதாக கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: காயம்பட்ட இளைஞருக்கு தனது வாகனத்தை அளித்து உதவிய தமிழிசை சௌந்தரராஜன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.