தமிழ்நாட்டில் கல்வி புரட்சிக்கு வித்திட்ட கர்மவீரரின் 121ஆவது பிறந்தநாள் இன்று (ஜூலை 15) கொண்டாடப்படுகிறது. இதனை பலரும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு பல அரசியல் தலைவர்கள் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள பதிவில், “ காமராஜரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மறக்க முடியாத பங்களிப்பு செய்தவர், கனிவும் அக்கறையும் கொண்ட சிறந்த நிர்வாகி. ஏழ்மையை ஒழிக்க மக்களின் துயரைப் போக்க கடினமாக உழைத்தவர். சுகாதாரம், கல்வியை மேம்படுத்த கவனம் செலுத்தியவர்” என பதிவிட்டுள்ளார்.
-
திரு காமராஜர் அவர்களை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மறக்கவொண்ணா பங்களிப்பு செய்தவர், கனிவும் அக்கறையும் கொண்ட சிறந்த நிர்வாகி. ஏழ்மையை ஒழிக்க மக்களின் துயரைப் போக்க கடினமாக உழைத்தவர். சுகாதாரம், கல்வியை மேம்படுத்த கவனம் செலுத்தியவர்.
— Narendra Modi (@narendramodi) July 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">திரு காமராஜர் அவர்களை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மறக்கவொண்ணா பங்களிப்பு செய்தவர், கனிவும் அக்கறையும் கொண்ட சிறந்த நிர்வாகி. ஏழ்மையை ஒழிக்க மக்களின் துயரைப் போக்க கடினமாக உழைத்தவர். சுகாதாரம், கல்வியை மேம்படுத்த கவனம் செலுத்தியவர்.
— Narendra Modi (@narendramodi) July 15, 2022திரு காமராஜர் அவர்களை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மறக்கவொண்ணா பங்களிப்பு செய்தவர், கனிவும் அக்கறையும் கொண்ட சிறந்த நிர்வாகி. ஏழ்மையை ஒழிக்க மக்களின் துயரைப் போக்க கடினமாக உழைத்தவர். சுகாதாரம், கல்வியை மேம்படுத்த கவனம் செலுத்தியவர்.
— Narendra Modi (@narendramodi) July 15, 2022
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ராஜ்பவன் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சிறந்த தேசியவாதி, சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் அவரது தியாகங்கள் நினைவு கூற தக்கது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
பாரத ரத்னா கு.காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள் மரியாதை செலுத்தினார். அவர் சிறந்த இந்திய தேசியவாதி, சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் அவரது தியாகங்களை ஆளுநர் நினைவு கூர்ந்தார். #AzadiKaAmritMahotsav @PMOIndia @HMOIndia @MinOfCultureGoI pic.twitter.com/X30psuzq6M
— RAJ BHAVAN,TAMIL NADU (@rajbhavan_tn) July 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">பாரத ரத்னா கு.காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள் மரியாதை செலுத்தினார். அவர் சிறந்த இந்திய தேசியவாதி, சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் அவரது தியாகங்களை ஆளுநர் நினைவு கூர்ந்தார். #AzadiKaAmritMahotsav @PMOIndia @HMOIndia @MinOfCultureGoI pic.twitter.com/X30psuzq6M
— RAJ BHAVAN,TAMIL NADU (@rajbhavan_tn) July 15, 2022பாரத ரத்னா கு.காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள் மரியாதை செலுத்தினார். அவர் சிறந்த இந்திய தேசியவாதி, சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் அவரது தியாகங்களை ஆளுநர் நினைவு கூர்ந்தார். #AzadiKaAmritMahotsav @PMOIndia @HMOIndia @MinOfCultureGoI pic.twitter.com/X30psuzq6M
— RAJ BHAVAN,TAMIL NADU (@rajbhavan_tn) July 15, 2022
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள பதிவில், காமராஜரின் பிறந்தநாளை கல்வி எழுச்சி நாளாக கொண்டாடுவோம் என குறிப்பிட்டுள்ளார். , ‘பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை #கல்விவளர்ச்சிநாள் எனத் தலைவர் கருணாநிதி அறிவித்ததே, நாம் கல்வி பெற்றிட அவர் முன்னெடுத்த திட்டங்களைத் தலைமுறைகள் தாண்டியும் எடுத்துக்கூறும்! போராடிப் பெற்ற கல்வி உரிமையால், அறிவார்ந்த நற்சமுதாயமாய் விளங்கிடுவோம்! என பதிவிட்டுள்ளார்.
-
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை #கல்விவளர்ச்சிநாள் எனத் தலைவர் கலைஞர் அறிவித்ததே, நாம் கல்வி பெற்றிட அவர் முன்னெடுத்த திட்டங்களைத் தலைமுறைகள் தாண்டியும் எடுத்துக்கூறும்!
— M.K.Stalin (@mkstalin) July 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
போராடிப் பெற்ற கல்வி உரிமையால், அறிவார்ந்த நற்சமுதாயமாய் விளங்கிடுவோம்! (1/2) pic.twitter.com/EMFTNUlPbI
">பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை #கல்விவளர்ச்சிநாள் எனத் தலைவர் கலைஞர் அறிவித்ததே, நாம் கல்வி பெற்றிட அவர் முன்னெடுத்த திட்டங்களைத் தலைமுறைகள் தாண்டியும் எடுத்துக்கூறும்!
— M.K.Stalin (@mkstalin) July 15, 2022
போராடிப் பெற்ற கல்வி உரிமையால், அறிவார்ந்த நற்சமுதாயமாய் விளங்கிடுவோம்! (1/2) pic.twitter.com/EMFTNUlPbIபெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை #கல்விவளர்ச்சிநாள் எனத் தலைவர் கலைஞர் அறிவித்ததே, நாம் கல்வி பெற்றிட அவர் முன்னெடுத்த திட்டங்களைத் தலைமுறைகள் தாண்டியும் எடுத்துக்கூறும்!
— M.K.Stalin (@mkstalin) July 15, 2022
போராடிப் பெற்ற கல்வி உரிமையால், அறிவார்ந்த நற்சமுதாயமாய் விளங்கிடுவோம்! (1/2) pic.twitter.com/EMFTNUlPbI
தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரும் அவர்களது ட்விட்டர் பக்கத்தில் காமராஜரின் பிறந்தநாளன்று அவரை நினைவு கூர்வதாக பதிவிட்டுள்ளனர்.
-
கல்விக் கண் திறந்த கர்ம வீரர், வேளாண் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்ற உயரிய குறிக்கோளை செயல்படுத்திய வேளாண்மை நாயகர், பெருந்தலைவர் #காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் பெருமைகளை போற்றி அவரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன். pic.twitter.com/mKk5NDtE5G
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) July 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">கல்விக் கண் திறந்த கர்ம வீரர், வேளாண் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்ற உயரிய குறிக்கோளை செயல்படுத்திய வேளாண்மை நாயகர், பெருந்தலைவர் #காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் பெருமைகளை போற்றி அவரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன். pic.twitter.com/mKk5NDtE5G
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) July 15, 2022கல்விக் கண் திறந்த கர்ம வீரர், வேளாண் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்ற உயரிய குறிக்கோளை செயல்படுத்திய வேளாண்மை நாயகர், பெருந்தலைவர் #காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் பெருமைகளை போற்றி அவரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன். pic.twitter.com/mKk5NDtE5G
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) July 15, 2022
-
"கல்வி சிறந்த தமிழ்நாடு" என்ற மகாகவி பாரதியாரின் வாக்கினை மெய்ப்பிக்கும் வகையில், தமிழ்நாட்டில் கல்விப் புரட்சியை உருவாக்கிய பெருமைக்குரிய பெருந்தலைவர் #காமராசர் அவர்களின் பிறந்தநாளில், அவர் ஆற்றிய தியாகங்களையும், சேவைகளையும் நினைவுகூர்ந்து போற்றிடுவோம்! pic.twitter.com/6nOL8cU6Wk
— O Panneerselvam (@OfficeOfOPS) July 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">"கல்வி சிறந்த தமிழ்நாடு" என்ற மகாகவி பாரதியாரின் வாக்கினை மெய்ப்பிக்கும் வகையில், தமிழ்நாட்டில் கல்விப் புரட்சியை உருவாக்கிய பெருமைக்குரிய பெருந்தலைவர் #காமராசர் அவர்களின் பிறந்தநாளில், அவர் ஆற்றிய தியாகங்களையும், சேவைகளையும் நினைவுகூர்ந்து போற்றிடுவோம்! pic.twitter.com/6nOL8cU6Wk
— O Panneerselvam (@OfficeOfOPS) July 14, 2022"கல்வி சிறந்த தமிழ்நாடு" என்ற மகாகவி பாரதியாரின் வாக்கினை மெய்ப்பிக்கும் வகையில், தமிழ்நாட்டில் கல்விப் புரட்சியை உருவாக்கிய பெருமைக்குரிய பெருந்தலைவர் #காமராசர் அவர்களின் பிறந்தநாளில், அவர் ஆற்றிய தியாகங்களையும், சேவைகளையும் நினைவுகூர்ந்து போற்றிடுவோம்! pic.twitter.com/6nOL8cU6Wk
— O Panneerselvam (@OfficeOfOPS) July 14, 2022
இதையும் படிங்க:அனைவருக்கும் சமமான கல்வி ஏற்படுத்திதர வேண்டும்- காமராஜர் பேத்தி வலியுறுத்தல்