ETV Bharat / bharat

செப்டம்பர்-20 முக்கியத் தகவல்கள் #EtvBharatNewsToday

author img

By

Published : Sep 20, 2021, 7:35 AM IST

இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பை இங்கு காணலாம்.

NewsToday
NewsToday

பஞ்சாப் முதலமைச்சர் பதவியேற்பு விழா

பஞ்சாப் முதலமைச்சர்
பஞ்சாப் முதலமைச்சர்

பஞ்சாப் மாநில முதலமைச்சராக சரண்ஜித் சிங் இன்று (செப்.20) பதவியேற்கிறார். முன்னதாக பஞ்சாப் முதலமைச்சராக இருந்த அமரீந்தர் சிங் கட்சி மேலிடத்தின் அழுத்தம் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, நேற்று (செப்.19) சரண்ஜித் சிங் காங்கிரஸ் தலைமையால் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், துணை முதலமைச்சர்களை நியமிக்கவும் கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளது.

ஒன்றிய அரசைக் கண்டித்து போராட்டம்

போராட்டம்
போராட்டம்

ஒன்றிய அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணிக் கட்சிகளின் சார்பில், கறுப்புக் கொடியேந்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் கனமழை

கனமழை
கனமழை

தமிழ்நாட்டில் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோயில்களில் மீண்டும் இலையில் அன்னதானம்

அன்னதானம்
அன்னதானம்

தமிழ்நாட்டில் அன்னதானம் வழங்கப்படும் அனைத்து கோயில்களிலும் இன்று (செப்.20) முதல் தகுந்த இடைவெளியுடன் பக்கர்களுக்கு இலையில் மீண்டும் உணவு பரிமாறப்படும் எனஅமைச்சர் பி.கே.சேகர் பாபு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார்.

பிரதமரை சந்திக்கிறார் சவுதி அரேபிய வெளியுறவுத்துறை அமைச்சர்

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

சவுதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சர் பைசல் பின் பர்ஹான் பிரதமர் மோடியை இன்று (செப்.10) சந்திக்கிறார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.