ETV Bharat / bharat

காலை 9 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @9 AM - etv bharat tamil news

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

9 AM
9 AM
author img

By

Published : Sep 22, 2021, 9:48 AM IST

1. காந்தி அரையாடை பூண்ட மதுரைக்கு வந்தது பெருமை - காந்தியின் பேத்தி

காந்தி அரையாடை விரதம் பூண்ட மதுரை மண்ணில் கால்பதித்து இருப்பது பெருமையாக உள்ளதாக மகாத்மா காந்தியின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சாரியா தெரிவித்துள்ளார்.

2. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு முடிவு கட்டிய அரை நிர்வாண பக்கிரி - கே.எஸ். ராதாகிருஷ்ணன்

அண்ணல் காந்தியடிகள் தனது மேல் ஆடையைத் துறந்து, அரை நிர்வாண கோலத்தைப் பூண்ட நாள் செப்டம்பர் 22ஆம் தேதி.

3. சேலத்தில் 145 அடி உயர பிரமாண்ட முருகன் சிலை - டிசம்பரில் கும்பாபிஷேகம்?

மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலையைவிட மிக பிரமாண்டமான 145 அடி உயர முருகன் சிலை அமைக்கும் பணி சேலம் அருகே மும்முரமாக நடைபெற்றுவருகிறது.

4.சிவகங்கை அருகே பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்த பாஜக நிர்வாகி கதிரவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

5. சாலையில் தீப்பற்றி எரிந்த கார்: சென்னையில் பரபரப்பு

கோடம்பாக்கத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த ஆம்னி கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

6.ரூ. 100 கோடி மோசடி விவகாரம்: வெளிநாட்டவர் இருவர் கைது

சென்னை துறைமுகத்துக்குச் சொந்தமான நிரந்தர வைப்புத் தொகையான ரூ. 100 கோடி மோசடி செய்த விவகாரத்தில், வெளிநாட்டைச் சேர்ந்த இருவரை சிபிஐ நேற்று கைதுசெய்தது.

7. புதுச்சேரி மாநிலங்களவை வேட்பாளராக செல்வகணபதி அறிவிப்பு!

புதுச்சேரியின் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக முன்னாள் நியமன எம்எல்ஏ செல்வகணபதியை பாஜக தலைமை அறிவித்துள்ளது.

8. கனடா தேர்தல்: ஜஸ்டின் ட்ரூடோ ஹாட்ரிக் வெற்றிபெற்றும் தொடரும் சோகம்...!

கனடாவில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் லிபரல் கட்சியைச் சேர்ந்த ஜஸ்டின் ட்ரூடோ, அங்கு மூன்றாவது முறையாக வென்று பிரதமராக உள்ளார்.

9.நடிகை மியா ஜார்ஜின் தந்தை காலமானார்

நடிகை மியா ஜார்ஜின் தந்தை ஜார்ஜ் ஜோசப் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.

10.IPL 2021: கடைசி ஓவரில் ராஜஸ்தானிடம் வெற்றியைப் பறிகொடுத்த பஞ்சாப்

பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் 'த்ரில்' வெற்றியைப் பெற்றது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.