ETV Bharat / bharat

நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1PM - லேட்டஸ்ட் தமிழ்நாடு செய்திகள்

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

1PM
1PM
author img

By

Published : Oct 29, 2021, 1:20 PM IST

1. ரஜினிகாந்த்துக்கு ரத்த குழாய் திசு அழிவு பாதிப்பு: வெளியான தகவல்

நடிகர் ரஜினிகாந்திற்கு ரத்த குழாய் திசு அழிவு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2. ஃபேஸ்புக் 'Meta' எனப் பெயர் மாற்றம்!

உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்திவருகின்றனர்.

3. முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

பெண் ஐஏஎஸ் அலுவலருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் நவம்பர் 1 ஆம் தேதி முன்னாள் சிறப்பு டிஜிபி ஆஜராகவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று விழுப்புரம் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

4. ஆர்பிஐ கவர்னர் சக்தி கந்த தாஸ் பதவிக்காலம் நீட்டிப்பு!

தமிழ்நாட்டில் பணிபுரிந்த ஐஏஎஸ் அலுவலரான சக்தி கந்த தாஸ் 2018ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கவர்னராக 2018ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

5. புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் ஆசிரியர்களுக்கு கலாசார பயிற்சி!

புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கு கலாசார பயிற்சி அளிக்கப்படுகிறது.

6. 'அண்ணாத்த படத்தை இணையதளங்களில் வெளியிட தடை' - உயர் நீதிமன்றம்

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 'அண்ணாத்த' படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7. ரஜினி காந்த்தை நேரில் பார்த்தேன்- ஒய்.ஜி. மகேந்திரன்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனை அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் என நடிகரும் ரஜினியின் உறவினருமான ஒய்.ஜி., மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

8. தீபாவளி அதிரடி ஆபர்.. ரூ.80 குறைந்த 8 கிராம் தங்கம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து விற்பனையாகிறது.

9. 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

10. பேருந்தின் படியில் நின்ற இளைஞர் - தட்டிக்கேட்ட நடத்துநருக்கு அடி

ஆவடி அருகே அரசுப் பேருந்தை வழி மறித்து ஓட்டுநர், நடத்துநர் ஆகியோரை சரமாரியாக தாக்கிய இளைஞர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.