குழந்தைகளுக்கான ஈடிவி பால பாரத் தொலைக்காட்சியை, ராமோஜி குழுமத்தின் தலைவர் ராமோஜி ராவ் இன்று தொடங்கிவைத்தார்.
சாட்டிலைட் தொலைக்காட்சியிலும் பொழுதுபோக்கு தொலைக்காட்சியிலும் முன்னோடியாக விளங்கும் ஈடிவி நிறுவனத்தின் ஒரு அங்கமாக, ஈடிவி பால பாரத் திகழ்கிறது.
ஆங்கிலத்தைத் தவிர தமிழ், அஸ்ஸாமி, வங்கம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மராத்தி, மலையாளம், ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஈடிவி பால பாரத் கலக்கவுள்ளது.
மழலைகளுக்காக வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சிகளை இளம் வயதினர்கூட பார்த்து ரசிக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு தலாய் லாமா பங்களிப்பு!