ETV Bharat / bharat

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5PM - 5 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம்...

5 மணி செய்திச் சுருக்கம்
5 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Jul 6, 2021, 5:14 PM IST

1. டோக்கியோ ஒலிம்பிக்: ராக்போர்ட் சிட்டியிலிருந்து மூன்று பேர்

திருச்சியைச் சேர்ந்த தனலட்சுமி, சுபா வெங்கடேசன், ஆரோக்கிய ராஜீவ் என 2 வீராங்கனைகள் உள்பட மூன்று பேர் டோக்கியோ ஒலிம்பிக் தடகளப் போட்டியில் பங்கேற்க தகுதிப்பெற்றுள்ளனர்.

2. டோக்கியோ ஒலிம்பிக்கில் திருச்சி வீராங்கனை!‘

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள திருச்சியை சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி தகுதி பெற்றுள்ளார்.

3. மதுரை டூ டோக்கியோ- ஒலிம்பிக் ரேவதியின் கதை!

மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி வீரமணி இந்திய அணி சார்பாக ஒலிம்பிக் தடகள போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஆசிய அளவிலும், தேசிய அளவிலும் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றவர்.

4. ஊரடங்கிற்குப் பின் தொண்டர்களை நிச்சயம் சந்திப்பேன் - சசிகலா!

ஊரடங்கிற்குப் பின் அதிமுக தொண்டர்களை நிச்சயம் சந்திப்பேன் என்று அதிமுக தொண்டர் ஒருவரிடம் சசிகலா தெரிவித்துள்ளார்.

5. காவிரி டெல்டா முதல் ஜார்க்கண்ட் காடுகள் வரை: ஸ்டேன் சுவாமியின் செயல்பாடு

1937ஆம் ஆண்டில் திருச்சி மாவட்டம் கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் உள்ள விரகலூர் கிராமத்தில் பிறந்த ஸ்டேன் சுவாமி, இயேசு சபை உறுப்பினராக ஆனபின்பு பழங்குடியின மக்கள் மத்தியில் வேலை செய்யவேண்டும் என்று முடிவுசெய்தார்.

6. நடிகைக்கு ’ஆபாச குறுஞ்செய்தி’ அனுப்பிய மாணவர் கைது

நடிகை சனம் ஷெட்டியின் சமூக வலைதள கணக்கிற்கு தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி வந்த கல்லூரி மாணவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

7. ‘மைக்கேல் மதன காமராஜன்’ - அல்போன்ஸ் புத்ரனுக்கு விளக்கமளித்த கமல்

‘மைக்கேல் மதன காமராஜன்’ படம் குறித்து அல்போன்ஸ் புத்ரன் எழுப்பிய கேள்விக்கு கமல் விளக்கமளித்துள்ளார்.

8. தெலுங்கில் அடுத்தடுத்து கமிட்டான தனுஷ்

தேசிய விருது பெற்ற டோலிவுட் பட இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிக்க உள்ளார். இப்படத்தை தொடர்ந்து தனுஷ், முன்னணி தெலுங்கு இயக்குநர்களில் ஒருவரான வெங்கி அட்லூரி இயக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

9. பவானியுடன் ஜோடி சேரும் ஜெயம் ரவி

ஜெயம் ரவியை வைத்து இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் இயக்கும் திரைப்படத்தில் ப்ரியா பவானி சங்கர் நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

10. Enemy: விஷால் vs ஆர்யா மோதல் மீண்டும் ஆரம்பம்

விஷால், ஆர்யா நடித்துவரும் எனிமி திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் ஜூலை 9ஆம் தேதி தொடங்கவிருப்பதாகக் தகவல் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.