ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீரில் நில அதிர்வு - மக்கள் அச்சம்!

author img

By

Published : Feb 16, 2022, 12:26 PM IST

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் இன்று (பிப்.16) காலை 5.43 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆகப் பதிவாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் நில அதிர்வு
ஜம்மு காஷ்மீரில் நில அதிர்வு

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் இன்று (பிப்.16) காலை 5.43 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நில அதிர்வானது ரிக்டர் அளவுக்கோலில் 3.2 எனப் பதிவாகியுள்ளது.

பஹல்காம் பகுதியிலிருந்து 15 கி.மீ தூரத்தில் 16 கிலோ மீட்டர் ஆழத்தில் நில அதிர்வு மையம் கொண்டிருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Earthquake of Magnitude:3.2, Occurred on 16-02-2022, 05:43:26 IST, Lat: 33.90 & Long: 75.23, Depth: 16 Km ,Location: 15km SSW of Pahalgam, Jammu and Kashmir, India for more information download the BhooKamp App https://t.co/4Cod5ac5JP @ndmaindia @Indiametdept pic.twitter.com/uRtWnCbpQq

— National Center for Seismology (@NCS_Earthquake) February 16, 2022 ">

எனினும் நில அதிர்வு காரணமாக இதுவரை எவ்வித உயிர்ச் சேதமோ, பொருள்சேதமோ ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: பெங்காலி பாடகி சந்தியா முகோபாத்யாய் மறைவு: மம்தா இரங்கல்

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் இன்று (பிப்.16) காலை 5.43 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நில அதிர்வானது ரிக்டர் அளவுக்கோலில் 3.2 எனப் பதிவாகியுள்ளது.

பஹல்காம் பகுதியிலிருந்து 15 கி.மீ தூரத்தில் 16 கிலோ மீட்டர் ஆழத்தில் நில அதிர்வு மையம் கொண்டிருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனினும் நில அதிர்வு காரணமாக இதுவரை எவ்வித உயிர்ச் சேதமோ, பொருள்சேதமோ ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: பெங்காலி பாடகி சந்தியா முகோபாத்யாய் மறைவு: மம்தா இரங்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.