ETV Bharat / bharat

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM - ஈ டிவி பாரத்

ஈ டிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

TOP 10 NEWS ON MAY 18, E TV BHARAT TOP 10 NEWS AT 9PM ON MAY 18
9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM
author img

By

Published : May 18, 2021, 9:33 PM IST

முள்ளிவாய்க்கால் ஈகியருக்கு வீரவணக்கம்!

முள்ளிவாய்க்கால் ஈகியருக்கு தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வீரவணக்கம் செலுத்தினார்.

திமுக அரசு முழு வீச்சில் செயல்பட வேண்டும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

கரோனா தடுப்பு நடவடிக்கையில் திமுக அரசு முழு வீச்சில் செயல்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கேரள அமைச்சரவையில் ஷைலஜா டீச்சருக்கு இடம் மறுப்பு: பின்னணி என்ன?

பினராயி விஜயன் தலைமையில் புதிதாக அமைந்துள்ள கேரள அமைச்சரவையில் ஷைலஜா டீச்சருக்கு இடம் மறுக்கப்பட்டுள்ளது விவாதத்தை கிளப்பியுள்ளது.

'மீண்டும் கொண்டு வாருங்கள் ஷைலஜா டீச்சரை' ஆதரவு தெரிவிக்கும் நடிகைகள்!

புதிய அமைச்சரவைப் பட்டியலில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஷைலஜா டீச்சரின் பெயர் இடம்பெறாததையடுத்து நடிகைகள் மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டோர் கேரள அரசிடம் கேள்வியெழுப்பியுள்ளனர்

குஜராத்தை சூறையாடிய டவ்-தே புயல்: இதுவரை ஏழு பேர் பலி

டவ்-தே புயல் காரணமாக பெரும் சேதம் கண்டுள்ள குஜராத் மாநிலத்தில் இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
இயக்குநர் ஷங்கரின் தாயார் மரணம்!

இயக்குநர் ஷங்கரின் தாயார் முத்துலஷ்மி வயது மூப்பு காரணமாக இன்று (மே 18) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 88.

24 வயதே ஆன இரட்டையர் கரோனாவுக்கு பலி; மீளாத்துயரில் பெற்றோர்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 24 வயதே ஆன இரட்டையர் கரோனாவுக்குப் பலியானது, அவரது குடும்பத்தினரை மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.

ஐ.என்.எக்ஸ். வழக்கு விசாரணையை நிறுத்திவைக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

ஐ.என்.எக்ஸ். முறைகேடு வழக்கின் விசாரணையை சிறப்பு நீதிமன்றம் நிறுத்திவைக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜாக்கிரதையாக இருங்கள்...எனது பெயரில் போலி தொண்டு நிறுவனம்: எச்சரித்த சோனு சூட்

கரோனா தொற்று காலத்தில் மக்களுக்கு உதவி வரும் நடிகர் சோனு சூட், தனது பெயரில் போலி தொண்டு நிறுவனம் தொடங்கி நிதி வசூல் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

'கண்ணீர் அஞ்சலி' - அட்ரஸ் இல்லாத போஸ்டர் உங்களுக்கானதா..?

புகைப்படம், பெயர், முகவரி இல்லாமல் வெளியாகி வைரலான கண்ணீர் அஞ்சலி போஸ்டர் எச்சரிக்கை மணி என்பதை மட்டும் நினைவில் கொண்டு செயல்படுங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.