ETV Bharat / bharat

டெல்லி நீதிமன்ற நீதிபதி கோவை வேணுகோபால் கரோனாவால் உயிரிழப்பு! - Kovai Venugopal

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட டெல்லி நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி, கோவை வேணுகோபால் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Delhi court judge Kovai Venugopal dies of COVID-19
டெல்லி நீதிமன்ற நீதிபதி கோவை வேணுகோபால் கரோனாவால் உயிரிழப்பு!
author img

By

Published : Apr 19, 2021, 7:49 PM IST

டெல்லி: டெல்லி நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி, கோவை வேணுகோபாலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று(ஏப்ரல் 19) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தியாவிலே அதிகப்படியாக டெல்லியில் இன்று ஒரேநாளில் 23,500பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கரோனா சோதனை செய்யும் நபர்களில் மூன்றில் ஒருவருக்கு டெல்லியில் தொற்று உறுதியாகிறது.

முன்னதாக, டெல்லி அரசு இரவு நேர ஊடங்கைப் பிறப்பித்திருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை விடுமுறை தினங்களில் ஊரடங்கை அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 3 நாள்களுக்கு முன்பு கோவிட் தடுப்பூசி; மர்மமாக இறந்து கிடந்த பாஜக எம்பி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.