ETV Bharat / bharat

இன்றைய ராசிபலன் - ஜூலை 2 - Daily Horoscope news

நேயர்களே... ஜூலை 2ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

இன்றைய ராசிபலன்
இன்றைய ராசிபலன்
author img

By

Published : Jul 2, 2021, 6:27 AM IST

மேஷம்

நீங்கள் தனிமையில் இருக்கலாம், ஆனால் தனியாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. நீங்கள் உங்கள் உள் மனதின் குரலைக் கேட்டு, உங்களுடைய அசல் தோற்றத்தை வெளிப்படுத்த வேண்டும். அமைதியான சூழலில் அன்பானவர்களுடன் அமர்ந்து இசையை ரசித்துக் கொண்டே மாலை நேரத்தை செலவிடுங்கள்.

ரிஷபம்

இன்று, உங்கள் பழக்கத்தால் இன்பத்தையும், துன்பத்தையும் இணைந்தே அனுபவிப்பீர்கள். வீட்டு வேலைகள் மதியம் வரை இழுத்தடிக்கும். அதன்பிறகு, உங்களிடம் எஞ்சியிருக்கும் ஆற்றல், உறுதிப்பாடு மற்றும் மன வலிமை காரணமாக மட்டுமே நீங்கள் விரும்புவதை சாதிக்க முடியும். உங்கள் அன்பானவர்களின் துணையால் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும்.

மிதுனம்

ஒரு ஆச்சரியகரமான பயனுள்ள நாள் உங்களுக்காக காத்திருக்கிறது. வேலை உயர்வும், அதற்கு ஏற்றவாறு பொறுப்புகளும் அதிகரிக்கும். இருந்தாலும்கூட, வெற்றி மற்றும் பாராட்டுக்களை உங்கள் தலையில் ஏற்றிக் கொள்ள வேண்டாம்.

கடகம்

உங்கள் நெருக்கமானவர்களுடன் உறவுகளை மேம்படுத்த முயற்சிப்பீர்கள். உங்கள் பொறுப்பும், கட்டுப்பாடும் பாராட்டப்படுவதுடன் உரிய சன்மானமும் கிடைக்கும். எதிர்காலத்தை மனதில் வைத்து சிந்திப்பீர்கள், இந்த காலக்கட்டத்தில் உங்கள் தன்னம்பிக்கையும் மேம்படும்.

சிம்மம்

சுற்றி இருப்பவர்களை வைத்து ஒருவரை எடை போடலாம் என்று ஒரு கருத்து நிலவுவது உங்களுக்கும் தெரிந்திருக்கலாம். ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில், உங்கள் இயல்பான உணர்வுகளின் அடிப்படையில், பலரை நண்பர்களாக்கியிருப்பீர்கள். எந்தவொரு சூழ்நிலையிலும் கைகொடுக்கும் நெருக்கமான நண்பர்களை நீங்கள் சேர்த்து வைத்திருப்பீர்கள்.

கன்னி

உங்களுக்குள் மறைந்திருக்கும் கலைத்திறன் இன்று வெளிப்படும் நாள் இது. உங்கள் நகைச்சுவை உணர்வால், சுற்றியிருப்பவர்களின் மாலை நேரத்தை மகிழ்ச்சியாக்குவீர்கள். இருப்பினும், பிற அவசர காரியங்கள் மற்றும் கடமைகளை செய்வதற்காக உங்கள் சக்தியை சேகரித்து வையுங்கள்.

துலாம்

உங்கள் எல்லா கேள்விகளுக்கான விடைகளும் கிடைக்கப் பெறுவீர்கள். சிறிய விஷயங்களையும் சிக்கல்களையும் பற்றி கவலைப்படும் நாளாக இன்றைய தினம் இருந்தாலும், பல்வேறு ஆதாரங்களில் இருந்து சம்பாதிக்க வாய்ப்பு இருக்கிறது. உங்கள் மனதை சமநிலையை வைத்திருந்தால், வேலையில் அற்புதமான முடிவுகளை எடுக்க முடியும்.

விருச்சிகம்

உங்கள் உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படுத்தி உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் பருமனை தவிர்க்கவும். உங்களின் ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கை முறையால் உடல்நலக் குறைவுகள் ஏற்படும். ஆரோக்கியமாக சாப்பிட்டு சந்தோஷமாக வாழவும்.

தனுசு

உங்களின் சொந்த கருத்துக்களை மனதில் கொண்டு முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் உள்ளுணர்வின் மூலம் பல்வேறு சிக்கல்களுக்கான காரணத்தை கண்டறிய முயல்வீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுக்க காலதாமதம் ஏற்பட்டாலும், விவேகமாக செயல்பட முயற்சி செய்வீர்கள்.

மகரம்

இன்று உங்களுக்கு வேலைப்பளு அதிகம் இருந்த போதிலும், உங்களை வேலைப்பளு பாதிக்காதவாறு நடந்து கொள்வீர்கள். உங்களுக்கான இலக்கை அமைத்து செயல்படுவதன் மூலம் வெற்றி அடைய பெறலாம்.

கும்பம்

நீங்கள் அதிக வேகத்துடன் இலக்குகளை அடைய முற்பட்டாலும், அது நிறைவேறாமல் போக வாய்ப்பு உள்ளது. நாளைய பொழுதில் மாற்றம் இருப்பதால், நம்பிக்கை இழக்க வேண்டாம். சிறிது நேரம் ஓய்வு எடுத்த புத்துணர்ச்சி பெற்று கொள்ளுங்கள்.

மீனம்

உங்களுக்கு செலவுகள் அதிகம் இருந்த போதிலும், தேவையுள்ள செலவுகளுக்கு திட்டமிட்டு, தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும். செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமித்தல் அவசியமாகும். தக்க தருணத்தில் அந்த சேமிப்பு உங்களுக்கு கைகொடுத்து உதவலாம்.

இதையும் படிங்க: 4 ஆண்டுகள் நிறைவு- ஜிஎஸ்டி செலுத்துவோருக்கு கௌரவம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.