ETV Bharat / bharat

இன்று உங்கள் ராசிக்கு...! - அக்டோபர் 7

author img

By

Published : Oct 7, 2021, 6:12 AM IST

நேயர்களே மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள் என்னவென்று தெரிந்துகொள்ளலாம்.

Daily Horoscope
Daily Horoscope

மேஷம்

உங்களது வெற்றியின் ரகசியத்தைப் பகிர்ந்துகொள்வது சிறந்தது என்பதை நீங்கள் இன்று உணர்ந்துகொள்வீர்கள். நீங்கள் கொடுக்கும் அனைத்தும், ஒன்பது மடங்காகப் பெருகி உங்களை வந்துசேரும். வெளிப்படையான மனத்துடன், அனைவரது கருத்துகளையும் ஏற்றுக்கொண்டு பழகுவதால் உங்கள் மீதான மதிப்புக் கூடும்.

ரிஷபம்

உங்களை யாரும் வெற்றிகொள்ள முடியாத அளவில் நீங்கள் திறன் பெற்றவராக இருப்பீர்கள். ஆனால் உங்கள் ஆற்றலை வீணடிக்காமல், கவனமாகச் செயல்படவும். சில பணித் திட்டம் தொடர்பாக மன அழுத்தம் உண்டாகலாம். மாலை நேரத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன், அமைதியான முறையில் நேரத்தைக் கழிப்பீர்கள்.

மிதுனம்

இன்று வாழ்க்கையின் முக்கியமான காலகட்டமாக இருக்கும். நீங்கள் சில முக்கிய முடிவுகளை மேற்கொள்ளக் கூடும். பணியிடத்தில் உங்களுக்குத் தோன்றும் புதுமையான கருத்துகள், நீங்கள் மேற்கொள்ளும் உறுதியான நடவடிக்கைகளின் மூலம் நிறுவனத்திற்கு வெற்றித் தேடித் தருவீர்கள். பொழுதுபோக்குக்காகவும் வசதிக்காகவும் நீங்கள் கூடுதல் செலவுகளை மேற்கொள்ளலாம்.

கடகம்

நீங்கள் வாழ்க்கையில் எவ்வாறு வெற்றி அடைந்துள்ளீர்கள் என்பதை மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டுவீர்கள். நீங்கள் உங்கள் நிறுவனத்தில் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குவீர்கள். பணியில் மூத்தவர்களுடன் சர்ச்சையில் ஈடுபடும் பழக்கம் உங்களுக்கு இருந்தாலும், வேலையில் நீங்கள் செயல்திறனுடன் பணியாற்றுவீர்கள். மாலையில் சமூக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, பலரைச் சந்திக்கும் வாய்ப்பு உண்டு. உங்களது வர்த்தகம், பொறுப்புகள், தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக நேரத்தைத் திட்டமிட்டுச் செலவழிக்க வேண்டும்.

சிம்மம்

இன்றைய நாளின் தொடக்கம், மனக் கசப்புடன் இருக்கலாம். நீங்கள் பலவிதமான விஷயங்களைப் பெற்றுக்கொள்வீர்கள். ஆனால், விரும்பிய பலன் கிடைக்காமல் போகலாம். பணி தொடர்பான முயற்சிகளுக்கு நாளின் பிற்பகுதி சாதகமாக இருக்கக் கூடும். பணியில் முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி

உங்களது உயர் அலுவலர்கள், பனியில் மூத்தவர்கள் உங்களது முயற்சியைக் கவனிக்கும் வகையில் கடினமாக உழைப்பது நல்லது. ஆனால் அதற்கு ஏற்ற அங்கீகாரம், உடனடியாகக் கிடைக்காமல் போகலாம். ஆனால் இன்றைய நாளின் முடிவில், நீங்கள் சிறந்த வகையில் பணியாற்றி உள்ளீர்கள் என்பது குறித்து திருப்தியாக உணர்வீர்கள்.

துலாம்

புதிய முயற்சிகளை மேற்கொள்ளும்போது கவனமாக இருக்கவும். வர்த்தகத்தில் நீங்கள் இன்று மேற்கொள்ளும் பரிவர்த்தனைகள், ஒப்பந்தங்கள் காரணமாக சில பாதிப்புகள் உண்டாகலாம். ஆனால் உங்கள் செயல்திறன் காரணமாக, உங்கள் மீது ஏற்பட்டுள்ள சந்தேகம் நீங்கும். நீங்கள் பணியில் அதிக நேரம் செலவிடுவதன் காரணமாக, குடும்ப உறுப்பினர்கள், தங்களை அலட்சியப்படுத்துவது போல் உணர்ந்து கோபம் கொள்ளலாம்.

விருச்சிகம்

உங்களுக்கு இருக்கும் தொலைநோக்குப் பார்வை காரணமாக, நிதி பாதுகாப்பு குறித்த அவசியத்தை உணர்வீர்கள். அதனால், நீண்ட காலத்திற்கான முதலீடுகளை மேற்கொள்வீர்கள். சமூக ரீதியான அங்கீகாரம் உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. உங்களை அறிவார்ந்த மனிதராக நினைக்கும் மக்கள், உங்களிடம் உள்ள உயர்ந்த தன்மைகளைக் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவார்கள்.

தனுசு

நீங்கள், ஒரு சவாலை எதிர்கொள்வீர்கள். உங்கள் மதிப்பைத் தக்கவைத்துக்கொள்ள அதை வெற்றிகொள்வது அவசியமானதாக இருக்கும். அந்தச் சவாலை, நீங்கள் வாழ்க்கையில் உற்சாகத்துடன் எதிர்கொள்வீர்கள். மாலையில் குடும்பத்தினர், நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிக்கவும்.

மகரம்

நீங்கள் மதிக்கும் ஒருவரைச் சந்தித்து, அவரின் செயல்திறனைப் பார்த்து ஊக்கம் பெறுவீர்கள். இன்றைய நாளின் பிற்பகுதியில், எவரேனும் ஒருவருடன் சர்ச்சையில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது. இதற்குச் சட்ட ரீதியான பிரச்சினைகள் வரும் என்பதால், அதனைத் தவிர்க்கவும். மேலும் இது உங்கள் தொழில் எதிர்காலத்தையும் பாதிக்கும்.

கும்பம்

இன்று நீங்கள் உங்களுடைய பிரச்சினைகளையும் மற்றவர்களது பிரச்சினைகளையும் மிகவும் சாதுரியமான வகையில் சுமுகமான முறையில் தீர்த்துவைப்பீர்கள். உங்களுக்கு வரும் வெற்றி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும். ஏனென்றால் இது மிகவும் சிறந்த வாய்ப்பாக அமையும். உங்கள் காதல் துணையுடன் மாலையில் குதூகலமான முறையில் நேரத்தைக் கழிப்பீர்கள்.

மீனம்

உங்களுக்கு இன்று அதிக வெற்றி கிடைக்கும் என்று நீங்கள் எதிர்பார்த்த நிலையில், நிலைமை அவ்வாறாக இருக்காது. அதற்காக மனம் தளர வேண்டாம். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு, வரும் காலத்தில் நிச்சயம் பாராட்டும் அங்கீகாரமும் கிடைக்கும்.

இதையும் படிங்க: 7 மெகா ஜவுளி பூங்காக்கள், 21 லட்சம் வேலைவாய்ப்பு - புதிய திட்டம் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.