ETV Bharat / bharat

இன்று உங்கள் ராசிக்கு? - நவம்பர் 2

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களைக் காண்போம்.

author img

By

Published : Nov 2, 2021, 6:17 AM IST

இன்று உங்கள் ராசிக்கு
இன்று உங்கள் ராசிக்கு

மேஷம்

சந்தோஷமான செய்தியின் மூலம் நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள். இந்த செய்தி தனிப்பட்ட வகையில் இருக்கலாம் அல்லது உங்கள் தொழில் அல்லது பணி தொடர்பான செய்தியாக இருக்கலாம் அல்லது நிதி ஆதாயமாக இருக்கலாம். உங்கள் பெயர் திறனுக்கு ஏற்ற வகையில் நல்ல பலன்கள் கிடைக்கும்.

ரிஷபம்

நீங்கள் இன்று சிறந்த முறையில், ஈடுபாட்டுடன் திட்டமிட்டு செயல்படுவீர்கள். அதனால் பரிவர்த்தனைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு, சிறந்த வகையில் கலை கையாளும் திறன் உங்களிடம் உள்ளது. நீங்கள் இன்று சிறந்த வகையில், நிபுணர் தன்மையுடன் செயல்பட்டு, உங்களுக்கு இட்ட பணிகளை நிறைவேற்ற அனைத்து வகையிலும் முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

மிதுனம்

இன்றைய தினத்தில், வீட்டில் குதூகலமும் மகிழ்ச்சியும் நிலவும். வீட்டின் அலங்காரத்தை மேம்படுத்துவதற்கான விஷயங்களில் நீங்கள் அதிகம் ஈடுபாடு கொண்டு, குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிப்பீர்கள். அவர்கள் மீது ஈடுபாடு காட்டுவதன் மூலம், நெடுநாட்களாக தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும்.

கடகம்

உங்கள் காதல் துணையுடன், கடைகளுக்குச் சென்று அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்குவதில் அதிக பணம் செலவு செய்வீர்கள். நீங்கள் அவர்களுக்காக அதிக பணம் செலவு செய்து அவர்கள் மனதை மகிழ்விக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்து கொண்டு உள்ளீர்கள். பதிலுக்கு அவர்களும் உங்களது மனதை மகிழ்விக்கும் வகையில், பரிசுகளை தருவார்கள்.

சிம்மம்

இன்றைய தினத்தைப் பொருத்தவரை, விஷயங்கள் நீங்கள் எதிர்பார்த்த வகையில் நடக்கும் சாத்தியம் மிகவும் குறைவு. அதனால் அது குறித்து கவலைப்படாமல், நடப்பவை நல்லதற்கு தான் என்ற எண்ணத்துடன் மனதை தேற்றிக் கொள்ள வேண்டும். உங்களுக்கு ஏற்ற சரியான நபரை நீங்கள் சந்தித்து, அதன் மூலம் உங்களது கற்பனைத் திறனை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

கன்னி

சூழ்நிலைக்கு ஏற்றபடி நடந்து கொள்ளும் உங்களது தன்மையின் மூலம் நீங்கள் உங்கள் சுற்றியிருக்கும் மக்களை மகிழ வைப்பீர்கள். காதல் வயப்பட்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத சம்பவம் நேரிடலாம். கவலை கொள்ளத் தேவையில்லை. அவை உங்களுக்கு சாதகமான விஷயமாகவே இருக்கும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடவும். குடும்பப் பொறுப்பை எடுத்துக் கொண்டு உங்களது கலாச்சாரத்தை மதிப்பதன் மூலம் குடும்ப உறவு பலப்படும்.

துலாம்

இன்று உங்களுக்கு சாதகமான நாளல்ல. அது குறித்து நீங்கள் மனம் வருத்தம் அடைய வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. நல்லது நடக்கவில்லை என்றால் அது கெடுதல் என்று பொருள் இல்லை. சிறிது மன அழுத்தங்கள் இருந்தாலும், மாலையில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பது உறுதி. மேலும் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்வீர்கள்.

விருச்சிகம்

வாழ்க்கை என்பது ஒரு சிறந்த ஆசிரியர் ஆகும். அதை நீங்கள் இன்று அனுபவித்து அறிவீர்கள். கடும் போட்டியின் மத்தியில், சந்தையில் வெற்றி பெறுவது எப்படி என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். இதனால் எதிர்ப்புகள் வந்தாலும், அது உங்களை பாதிக்காது. தவறு செய்வது மனித இயல்பு, அதை மன்னிப்பது கடவுள் இயல்பு என்பதை நினைவில் கொள்ளவும். அதனால் நீங்கள் தவறு செய்தாலும் அது குறித்து கவலை கொள்ள வேண்டாம்.

தனுசு

இன்று, வாடிக்கையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதில் நேரம் அதிகம் செலவாகும். உங்களது பொறுமையான குணத்தினால், மற்றவர்கள் கூறும் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் கவனமாக கேட்பீர்கள். இன்று உங்களுக்கு ஒரு ஆக்கபூர்வமான சாதகமான நாளாக இருக்கும்.

மகரம்

இன்று உங்களுக்குப் பொருத்தமான துணையை நீங்கள் கண்டறிந்து, அவர்களிடம் உங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். உங்களைப் பொறுத்தவரை உங்கள் குடும்பம் தான் உங்களது உலகம் ஆகும். கடந்த வருடங்களில் இல்லாத அளவிற்கு, நீங்கள் உங்கள் உணர்வுகளை அதிகம் வெளிப்படுத்துவீர்கள். நீங்கள் வெளிப்படுத்தும் நிபந்தனையற்ற அன்பு, பல மடங்கு உங்களை வந்து சேரும்.

கும்பம்

இன்றைய தினத்தை, உங்களுக்காக செலவிட விரும்புவீர்கள். எனினும் இது தேவையான அமைதியையும் நிம்மதியையும் கொடுக்காது. விருப்பமில்லாத நிகழ்வுகளின் காரணமாக மன வருத்தம் ஏற்படும். நீங்கள் வணங்கும் கடவுளின் மூலம் தான் உங்களுக்கு தேவையான மனோ சக்தி கிடைக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

மீனம்

இன்றைய தினத்தைப் பொருத்தவரை, உங்களுக்கு ஆதரவு அதிகம் தேவைப்படும். அந்த ஆதரவை கொடுக்கும் நபர் இன்று உங்களோடு இருப்பார். இன்று விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நடைபெறும் என்பதால், மனம் தளர வேண்டாம். போட்டியில் முன்னேறிச் செல்ல உங்கள் கற்பனை திறனை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

இதையும் படிங்க: வன்னியர் இட ஒதுக்கீடு: சட்டமும் ரத்து, ஒதுக்கீடும் ரத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.