ETV Bharat / bharat

Rasi Palan: இன்றைய ராசிபலன் - டிசம்பர் 25 - ராசிபலன் 2021

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றையப் பலன்களைக் காண்போம்.

DAILY HOROSCOPE DECEMBER 25
DAILY HOROSCOPE DECEMBER 25
author img

By

Published : Dec 25, 2021, 6:19 AM IST

மேஷம்

உங்கள் குழந்தைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களுடன் நேரத்தைச் செலவிட்டு மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் முயற்சியின் மூலம், நெடுநாள்களாக முடிக்காமல் இருந்த பணிகளை முடித்துவிடுவீர்கள். பொதுத் துறை, மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு, இது சிறந்த நாளாக இருக்கும்.

ரிஷபம்

உங்களுக்கு இன்று படைப்பாற்றல், போட்டி மனப்பான்மை அதிகம் இருக்கும். உங்கள் செயல்திறன் காரணமாக, உடன் பணிபுரிபவர்களை ஆச்சரியத்தில் வாழ்த்துவீர்கள். பணியில் நீங்கள் பெரிய சாதனைகளைச் செய்வீர்கள்.

மிதுனம்

இன்று உணர்வுரீதியாக நீங்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடும். உங்களது மூளை சொல்வதைக் கேட்காமல், உணர்வுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். அதனால் உங்களுக்கு, நல்லவர்களை அடையாளம் காண முடியாமல் போகும். ஆனால், உங்கள் அதிர்ஷ்டம் உங்களது பாதிப்பைக் குறைக்கும்.

கடகம்

நீங்கள் இன்று ஊக்க உணர்வுடன், வருங்காலத்திற்கான திட்டத்தை மேற்கொள்வீர்கள். உங்கள் விரிவான திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தொடங்குவீர்கள். வருங்காலத்திற்கான திட்டமிடுதல் மூலம், நேரத்தைச் சேமிப்பீர்கள். இன்று நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு பணியின் மூலமும், பிறந்த பலன்கள் கிடைக்கும்.

சிம்மம்

நீங்கள் புதிய முயற்சிகளையும் வேலைகளையும் எடுத்துக்கொண்டிருப்பீர்கள். நீங்கள் இன்று எதை மேற்கொண்டாலும், வெற்றிகரமாக நிறைவுசெய்வீர்கள். உறவு நிலைகளில் சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும், அதனை எளிதாகத் தீர்த்துவிடலாம்.

கன்னி

குடும்ப விஷயங்களின் முக்கியத்துவத்தை நீங்கள் இன்று உணர்வீர்கள். பரிவர்த்தனைகளைத் திறம்படச் செய்யக்கூடிய ஆற்றல் உங்களுக்கு இருக்கும். சச்சரவுகள் சுமுகமாகத் தீர்க்கப்படும். நடுநிலைத்தன்மையுடன் செயல்பட்டதன் காரணமாக, முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக நீங்கள் உணர்வீர்கள்.

துலாம்

இன்று உங்களுக்குச் சுவையான உணவுகளை, சுவைத்து மகிழும் ஆர்வம் இருக்கும். அனைத்து வகையான உணவுகளையும் சுவைத்து மகிழ்வீர்கள். உங்களுக்குப் பிடித்த பணியை, நீங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. ஆனாலும் ஏதேனும் ஒரு விஷயம் குறித்த கவலை மனத்தில் இருக்கும். கடவுளை மனத்தில் நினைத்து, சரியான தேர்வை எளிதாக மேற்கொள்ளலாம்.

விருச்சிகம்

இன்றைய நாளைப் பொறுத்தவரை, நீங்கள் மகிழ்ச்சியையும் குதூகலத்தையும் பரப்பும் ஒரு கருவியாக இருப்பீர்கள். அனைத்து மக்களின் அன்பைப் பெறுவீர்கள். உங்களைச் சிலர் போட்டியாக நினைக்கலாம். உங்களைப் பார்த்து சிரிக்கும் உலகை, நீங்கள் பார்த்துச் சிரிக்கலாம். மகிழ்ச்சியைப் பரப்பினால், அது பத்து மடங்காக உங்களுக்குத் திரும்ப கிடைக்கும்.

தனுசு

பணியில் உள்ள ஈடுபாட்டின் காரணமாக வேலைப்பளு அதிகரிக்கலாம். அதனால் பணியில் நீங்கள் மூழ்கிவிடுவீர்கள். ஆனால் மாலைப் பொழுதில், சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிப்பீர்கள்.

மகரம்

சட்டம் வழக்கு ஏதேனும் இருந்தால், அதைத் தீர்க்க நீங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். அதன் காரணமாக உங்களுக்கு நிதி இழப்பு ஏற்பட்டிருக்கலாம். நீங்கள் தரகர் அல்லது ஒப்பந்ததாரராக இருந்தால், நிதி இழப்பு அதிகம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எப்போதும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

கும்பம்

இன்று உங்கள் குடும்பத்தினர், மனத்திற்குப் பிடித்தவர்களை மகிழ்விப்பீர்கள். அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்கள் முகத்தில் புன்னகையைக் கொண்டுவருவீர்கள். உங்களது அன்பை உணர்ந்துகொண்டு, அவர்கள் உங்கள் மீது பாசத்தைப் பொழிவார்கள். நீங்கள் உங்கள் குடும்பத்தினர் மீது அதிக ஈடுபாட்டை கொண்டிருப்பீர்கள்.

மீனம்

நீந்துவதற்கு எடுத்துக்கொள்ளும் முயற்சியைப் போலவே, மிதப்பதற்கும் முயற்சிகளை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். வாழ்க்கையைச் சுமுகமாக எடுத்துச்செல்ல, அனைத்திற்கும் முக்கியத்துவம் அளிப்பது மிகவும் முக்கியமாகும். நீங்கள் உங்கள் பணியில், ஆர்வத்துடன் இருந்தால் மட்டுமே, சாதனை படைக்கலாம்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.