ETV Bharat / bharat

Rasi Palan: இன்றைய ராசிபலன் - டிசம்பர் 20 - ராசிபலன் 2021

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றையப் பலன்களைக் காண்போம்.

Rasi Palan: இன்றைய ராசிபலன் - டிசம்பர் 20

author img

By

Published : Dec 20, 2021, 6:18 AM IST

மேஷம்

இன்றைய தினம், பிரச்சனைகள் மிகுந்த நாளாக இருக்கும், சில விஷயங்களில், உங்கள் நண்பர்களின் கருத்துக்கு நீங்கள் ஒத்துப் போகவில்லை என்றாலும், அவருடன் இருப்பது உங்களுக்கு பிடிக்கும். நெடுநாட்களாக முடிக்கப்படாமல் இருந்த பணிகளை முடித்துவிட்டதால், நீங்கள் நிம்மதியாக உணர்வீர்கள்.

ரிஷபம்

இன்றைய தினம் உங்களுக்கு சிறந்த நாளாக இருக்காது. நீங்கள் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், உங்களால் பிரச்சனைகளையும் சிக்கல்களையும் தவிர்க்க இயலாது. உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை முடிக்க உங்களுக்கு விருப்பம் இல்லாமல், ஒன்றும் செய்யாமல் வருத்தமாக உணர்வீர்கள். அதனால் கடினமான அல்லது சிக்கலான பணிகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். எளிமையான பணியில் கவனம் செலுத்துங்கள். இதுவும் கடந்து போகும் என்பதால் அமைதியாக, நேர்மறை எண்ணங்களை கொண்டிருப்பது நல்லது.

மிதுனம்

இன்று, நீங்கள் எந்த குறிக்கோளை நோக்கி செல்கிறீர்கள் என்பதில் உங்களுக்கு தெளிவு இருப்பதால், குறிக்கோளை அடைய இரட்டிப்பு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உற்சாகம் அதிகம் இருப்பதால், இலக்குகளை எளிதாக அடைவீர்கள். உங்கள் உழைப்பிற்கு எதிர்பாராவிதமாக பலன்கள் கிடைக்கும். உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும்.

கடகம்

குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து போதிய ஆதரவு இல்லாத காரணத்தினால், உங்கள் முயற்சி பலனளிக்காமல் இருக்கும். குழந்தைகள் விஷயத்தில் ஏமாற்றம் ஏற்படக்கூடும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடு அல்லது சச்சரவு ஏற்படக் கூடும் வாய்ப்பு உள்ளது. பக்கத்தில் இருப்பவர்கள் உடன் கவனமாக பழகவும். சூழ்நிலைகளை புன்னகையுடன் எதிர் கொள்ளவும்.

சிம்மம்

இன்றைய தினத்தில், அனைவரையும் அனுசரித்து ஒத்துழைப்புடன் பணியாற்றும் உங்களது மனப்பான்மையின் காரணமாக, மற்றவர்கள் உங்களை விரும்புவார்கள். இன்று நீங்கள் சந்திக்கும் நபர்களுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்வீர்கள். உங்களைப் போன்ற ஒத்த மனநிலை கொண்டவர்களையும் நீங்கள் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது.

கன்னி

உங்களுக்காக, தனிப்பட்ட முறையில் நேரம் எடுத்துக்கொண்டு ஓய்வெடுப்பது முக்கியம். பணியிடத்தில், மூத்த அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். பொறுமையைக் கடைப்பிடித்து, கடினமான சூழ்நிலைகளை கையாளவும். காதல் வாழ்க்கையில் புதிய திருப்பம் ஏற்படக் கூடும்.

துலாம்

இன்றைய தினத்தில், பணியிடத்தில் நீங்கள் உங்களது செயல் திறன் மற்றும் ஆற்றலை வெளிப்படுத்தி மக்களை கவர்வீர்கள். கலை மற்றும் கலைநயம் மிக்க பொருட்கள் மீது, உங்களுக்கு உள்ளார்ந்த ஆர்வம் இருக்கும். இன்று நீங்கள் பொருள் ஒன்றை வாங்குவீர்கள்.

விருச்சிகம்

இன்று, பணியிடத்தில் ஏற்படும் வேலை தொடர்பான நெருக்குதல்களை சமாளிக்கும் திறமை உங்களுக்கு இருக்கும். உங்களது வேலை பளுவின் காரணமாக உங்களுக்கு பாதிப்பு ஏற்படும். இன்றைய நாளின் முடிவில், யோகா, தியானம் அல்லது இசையை ரசித்தல் போன்றவற்றின் மூலம் அமைதியை நாடலாம்.

தனுசு

இன்றைய தினம் சச்சரவுகளும் எதிர்பார்ப்புகளும் அடங்கிய நாளாக இருக்கும். உங்கள் மீது தங்களது கருத்துக்களை திணிக்க விரும்பும் நபர்களிடமிருந்து சிறிது விலகி இருக்கவும். பிறர் கூறும் கருத்துக்களை பொறுமையாக கேட்டு, அதனை ஏற்றுக் கொண்டால், சுமுகமான வகையில் சச்சரவுகளை தீர்க்கலாம்.

மகரம்

இன்று பொதுவாக, வேலை அதிகம் இருக்கும். திறமையாகவும் புத்திசாலித்தனமாகவும் திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டால் நல்லது. இதன் மூலம் வேலைப்பளு குறையும். பணியை மேற்கொள்ளும் போது, எச்சரிக்கையுடன் கவனமாக செயல்பட்டால், பணியில் ஏற்படும் தவறுகளை தவிர்க்கலாம்.

கும்பம்

உலகம் முழுவதிலுமிருந்து, நல்ல விஷயங்கள் ஏதோ ஒன்று உங்களை வந்தடையும். இன்று முழுவதும் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். உங்கள் நண்பர்கள் மற்றும் மனதுக்குப் பிடித்தவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிக்கும் வாய்ப்பு உள்ளது.

மீனம்

உங்களது பணியை பொறுத்தவரை, கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக உள்ளன. பணியிடத்தில் உங்களுக்கு சாதகமான பலன்கள் ஏற்படும் என்பதால் மகிழ்ச்சியாக இருக்கவும். படிப்பதற்காக வெளியில் செல்ல விரும்புவர்களுக்கு, அது தொடர்பான நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டு, தங்கள் கனவுகளை நோக்கி செல்வார்கள்.

இதையும் படிங்க: மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயிலில் அமைச்சர் ஆருத்ரா தரிசனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.