ETV Bharat / bharat

Rasi Palan: இன்றைய ராசிபலன் - டிசம்பர் 13 - ராசிபலன் 2021

மேஷம் முதல் மீனம் வரை12 ராசிகளுக்கான இன்றைய பலன்களை காண்போம்.

horoscope today, DAILY HOROSCOPE, இன்றைய ராசிபலன், ராசிபலன், ஈடிவி பாரத் ராசிபலன், ETV Bharat Rasipalan
DECEMBER MONTH HOROSCOPE
author img

By

Published : Dec 13, 2021, 6:33 AM IST

மேஷம்

நீங்கள் தனியாக இருக்கலாம், ஆனால் தனியாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. நீங்கள் உங்கள் உள்மனதின் குரலைக் கேட்டு, உங்களுடைய அசல் தோற்றத்தை வெளிப்படுத்த வேண்டும். அமைதியான சூழலில் அன்பானவர்களுடன் அமர்ந்து இசையை ரசித்துக் கொண்டே மாலை நேரத்தை செலவிடுங்கள்.

ரிஷபம்

இன்று, உங்கள் பழக்கத்தால் இன்பத்தையும், துன்பத்தையும் இணைந்தே அனுபவிக்கலாம். வீட்டு வேலைகள் மதியம் வரை இழுத்தடிக்கும். அதன்பிறகு, உங்களிடம் எஞ்சியிருக்கும் ஆற்றல், உறுதிப்பாடு மற்றும் மன வலிமை காரணமாக மட்டுமே நீங்கள் விரும்புவதை சாதிக்க முடியும். உங்கள் அன்பானவர்களின் துணையால் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும்.

மிதுனம்

ஒரு பயனுள்ள நாள் உங்களுக்காக காத்திருக்கிறது. பணி உயர்வும், அதற்கு ஏற்றவாறு பொறுப்புகளும் அதிகரிக்கும். இருந்தாலும்கூட, வெற்றி மற்றும் பாராட்டுக்களை உங்கள் தலையில் ஏற்றிக் கொள்ள வேண்டாம்.

கடகம்

உங்கள் நெருக்கமானவர்களுடன் உறவுகளை மேம்படுத்த முயற்சிப்பீர்கள். உங்கள் பொறுப்பும், கட்டுப்பாடும் பாராட்டப்படுவதுடன் உரிய சன்மானமும் கிடைக்கும். எதிர்காலத்தை மனதில் வைத்து சிந்திப்பீர்கள், இந்த காலகட்டத்தில் உங்கள் தன்னம்பிக்கையையும் மேம்படும்.

சிம்மம்

சுற்றி இருப்பவர்களை வைத்து ஒருவரை எடை போடலாம் என்று ஒரு கருத்து நிலவுவது உங்களுக்கும் தெரிந்திருக்கலாம். ஒரு குறிப்பிட்ட காலத்தில் உங்கள் இயல்பான உணர்வுகளின் அடிப்படையில், பலரை நண்பர்களாக ஆக்கியிருப்பீர்கள். எந்தவொரு சூழ்நிலையிலும், கண்மூடித்தனமாக நம்பும் அளவுக்கு நெருக்கமான நண்பர்களின் சிறப்பான நெட்வொர்க் ஒன்றை நீங்கள் நிறுவியிருக்கலாம்.

கன்னி

உங்களுக்குள் மறைந்திருக்கும் கலைத்திறன் இன்று வெளிப்பட்டு உங்களுக்கான நாள் உருவாக்கும். சிறந்த கதாநாயகன் மற்றும் நகைச்சுவை நடிகர்களின் குறிப்பிடத்தக்க திறன்கள் உங்களுக்குள் இருப்பதை வெளிக் கொணர்வீர்கள். உங்கள் நகைச்சுவை உணர்வால், சுற்றியிருப்பவர்களின் மாலை நேரத்தை மகிழ்ச்சியாக்குவீர்கள். இருப்பினும், பிற அவசர காரியங்கள் மற்றும் கடமைகளை செய்வதற்காக உங்கள் சக்தியை கொஞ்சம் சேகரித்து வையுங்கள்.

துலாம்

உங்கள் எல்லா கேள்விகளுக்கான விடைகளும் கிடைக்கப் பெறுவீர்கள். சிறிய விஷயங்களையும் சிக்கல்களையும் பற்றி கவலைப்படும் நாளாக இன்றைய தினம் இருந்தாலும், பல்வேறு ஆதாரங்களில் இருந்து சம்பாதிக்க வாய்ப்பு இருக்கிறது. உங்கள் மனதை சமநிலையை வைத்திருந்தால், வேலையில் அற்புதமான முடிவுகளை எடுக்க முடியும்.

விருச்சிகம்

உங்கள் உணவு பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படுத்தி உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் பருமனை தவிர்க்கவும்.உங்களின் ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கை முறையால் உடல்நலக் குறைவுகள் ஏற்படும்.ஆரோக்கியமாக சாப்பிட்டு சந்தோஷமாக வாழவும்.

தனுசு

உங்களின் சொந்த கருத்துக்களை மனதில் கொண்டு முடிவுகளை எடுப்பீர்கள்.உங்கள் பிரதிபலிப்பின் மூலம் பல்வேறு சிக்கல்களுக்கான காரணத்தை கண்டறிய முயல்வீர்கள்.எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுக்க காலதாமதம் ஏற்பட்டாலும், விவேகமாக செயல்பட முயற்சி செய்வீர்கள்.

மகரம்

இன்று உங்களுக்கு வேலைப்பளு அதிகம் இருந்த போதிலும்,உங்களை வேலைப்பளு பாதிக்காதவாறு நடந்து கொள்வீர்கள். உங்களுக்கான இலக்கை அமைத்து செயல்படுவதன் மூலம் வெற்றி பெறலாம்.

கும்பம்

நீங்கள் அதிக வேகத்துடன் இலக்குகளை அடைய முற்பட்டாலும்,அது நிறைவேறாமல் போக வாய்ப்பு உள்ளது. நாளைய பொழுதில் மாற்றம் இருப்பதால், நம்பிக்கை இழக்க வேண்டாம். சிறிது நேரம் ஓய்வு எடுத்த புத்துணர்ச்சி பெற்று கொள்ளுங்கள்.

மீனம்

உங்களுக்கு செலவுகள் அதிகம் இருந்த போதிலும், தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும். செலவுகளை கட்டுப்படுத்துங்கள். சேமித்தல் அவசியமாகும். தக்க தருணத்தில் அந்த சேமிப்பு உங்களுக்கு கைகொடுத்து உதவலாம்.

இதையும் படிங்க: டிசம்பர் 12 முதல் டிசம்பர் 18 வரையிலான வார ராசிபலன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.