ETV Bharat / bharat

நாட்டில் 715 நாள்களுக்கு பின் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கரோனா பாதிப்பு

இந்தியாவில் 715 நாள்களுக்கு பிறகு கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,000-க்கும் கீழ் குறைந்துள்ளது.

Daily COVID-19 cases fall below 1,000 in India, first time in 715 days

author img

By

Published : Apr 4, 2022, 5:08 PM IST

டெல்லி: இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 913 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 8 பேர் உயிரிழந்துள்ளனர். 1,316 பேர் குணமடைந்துள்ளனர். அதன்படி மொத்தபாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 29 ஆயிரத்து 44 ஆக உயர்ந்துள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

அதேபோல, உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 21 ஆயிரத்து 358ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 95 ஆயிரத்து 89ஆகவும் அதிகரித்துள்ளது. மருத்துமனையில் 12 ஆயிரத்து 597 பேர் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். 715 நாள்களுக்கு பிறகு கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,000-க்கும் கீழ் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 35 பேருக்கு கரோனா பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.