ETV Bharat / bharat

பாலியல் வழக்கு: திருவனந்தபுரம் விமான நிலைய தலைமை நிர்வாகி தலைமறைவு - மதுசூதன ராவ் வழக்கு

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலைய தலைமை நிர்வாக அலுவலர் மதுசூதன ராவ் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர் தலைமறைவாகி உள்ளார்.

Thiruvananathapuram airport
Thiruvananathapuram airport
author img

By

Published : Jan 18, 2022, 3:06 AM IST

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலைய தலைமை நிர்வாக அலுவலர் மதுசூதன ராவ் மீது பெண் பயிற்சி ஊழியர் பாலியல் புகார் அளித்துள்ளார். அவரது புகாரில், அலுவல் ரீதியாக மதுசூதன ராவ் அவரது அடுக்குமாடி குடியிருப்புக்கு வரவழைத்து பாலியல் வன்புணர்வு செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் புகாரின் அடிப்படையில், மதுசூதன ராவ் தேடப்பட்டுவருகிறார். இதுகுறித்து காவல்துறை தரப்பில், மதுசூதன ராவ்வை தேடும் பணிக்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் கைது செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுசூதன ராவ் ஹைதராபாத் விமான நிலையத்தின் இயக்குனராக இருந்து ஓய்வு பெற்றவர். ஒரு மாதத்திற்கு முன்பு அதானிக்கு சொந்தமான திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் தலைமை நிர்வாக அலுவலராக சேர்ந்தார். இந்தப் புகாரைத் தொடர்ந்து, அவரை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

இதையும் படிங்க: பெற்ற தாயை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞன் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.