ETV Bharat / bharat

பாடகர் கேகே மறைவு; பிரதமர் முதல் பிரபலங்கள் வரை இரங்கல்! - prime minister modi

பிரபல பாடகர் கேகே இறப்பிற்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பாடகர் கேகேவிற்கு பிரபலங்கள் இரங்கல்!
பாடகர் கேகேவிற்கு பிரபலங்கள் இரங்கல்!
author img

By

Published : Jun 1, 2022, 10:12 AM IST

பிரபல பாடகர் கேகே (கிருஷ்ணகுமார் குன்னத்) நேற்று கொல்கத்தாவில் ஒரு இசை நிகழ்ச்சிக்குப் பின்னர் மாரடைப்பால் காலமானார். இதனையடுத்து பல பிரபலங்களும் ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

  • Saddened by the untimely demise of noted singer Krishnakumar Kunnath popularly known as KK. His songs reflected a wide range of emotions as struck a chord with people of all age groups. We will always remember him through his songs. Condolences to his family and fans. Om Shanti.

    — Narendra Modi (@narendramodi) May 31, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பக்கத்தில், ‘பிரபல பாடகர் கேகே என்ற கிருஷ்ணகுமார் குன்னத்தின் அகால மறைவு வருத்தமளிக்கிறது. அனைத்து வயதினரையும் கவர்ந்த அவரது பாடல்கள் பலவிதமான உணர்ச்சிகளை பிரதிபலித்தன. அவரது பாடல்கள் மூலம் நாம் எப்போதும் அவரை நினைவில் கொள்வோம். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி” எனப் பதிவிட்டுள்ளார்.

அமித் ஷா இரங்கல்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் அவரது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார். அதில், ‘கே.கே மிகவும் திறமையான மற்றும் பல்துறை பாடகர் ஆவார். அவரது அகால மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது மற்றும் இந்திய இசைக்கு மிகப்பெரிய இழப்பாகும்.

  • KK was a very talented and versatile singer. His untimely demise is very saddening and a huge loss to Indian music. With his gifted voice, he has left an indelible impression on the minds of countless music lovers. My deepest condolences to his family and fans. Om Shanti Shanti

    — Amit Shah (@AmitShah) May 31, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தனது திறமையான குரலால் எண்ணற்ற இசை ஆர்வலர்களின் மனதில் நீங்காத பதிவை பதித்தவர். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி சாந்தி எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Extremely sad and shocked to know of the sad demise of KK. What a loss! Om Shanti 🙏🏻

    — Akshay Kumar (@akshaykumar) May 31, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தொடர்ந்து, பாலிவுட் பிரபலங்களான ஷாருக்கான், சல்மான் கான், அக்‌ஷய் குமார், மற்றும் ரன்பீர் கபூர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:பாடகர் கேகே பாடிய இறுதி பாடல் நிகழ்ச்சி வீடியோ! - துள்ளிக்குதித்த ரசிகர்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.