ETV Bharat / bharat

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முழுநேரத் தலைவர் நியமனம் - சௌமித்ர குமார் ஹல்தார்

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முழுநேரத் தலைவராக சௌமித்ர குமார் ஹல்தாரை நியமித்து ஒன்றிய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

cauvery water management authority chairman appoinment
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முழுநேரத் தலைவர் நியமனம்
author img

By

Published : Sep 28, 2021, 12:05 PM IST

டெல்லி: இதுதொடர்பாக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், " காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முழு நேரத் தலைவராக எஸ்.கே. ஹல்தாரை நியமனம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்கும் நாளில் இருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இவர் முழுநேரத் தலைவராக செயல்படுவார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

cauvery water management authority chairman appoinment
ஒன்றிய அரசின் உத்தரவு

எஸ்.கே. ஹல்தர், மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக தற்போது உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டுக்கு 37.5டிஎம்சி நீரை திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.