ETV Bharat / bharat

பாதுகாப்புப் படையிடம் சிக்கிய ட்ரோன்: பாகிஸ்தானின் உளவு வேலையா? - ட்ரோன்கள் அடிக்கடி இந்திய எல்லைக்குள் வருகிறது

பெரோஸ்பூர் எல்லைப் பாதுகாப்புப் படையிடம் சிக்கிய ட்ரோன் கேமரா, நேற்று (டிசம்பர் 17) பாகிஸ்தான் திசையிலிருந்து இந்திய எல்லைக்குள் வந்துள்ளது. இதற்கான விசாரனை நடந்துவருகிறது.

BSF troops capture drone from Pakistan on Ferozpur border  BSF troops deployed in Punjab have captured a hexacopter  Pakistani drone captured in Punjab  பாதுகாப்பு படையிடம் சிக்கிய ட்ரோன் கேமரா  ட்ரோன்கள் அடிக்கடி இந்திய எல்லைக்குள் வருகிறது  விசாரனை நடந்து வருகிறது
எல்லை பாதுகாப்பு படையிடம் சிக்கிய ட்ரோன் கேமரா
author img

By

Published : Dec 18, 2021, 1:33 PM IST

பெரோஸ்பூர்: பஞ்சாபில் உள்ள பெரோஸ்பூர் மாவட்டம் இந்திய எல்லையில் உள்ளது. இங்கு இந்தியப் பாதுகாப்புப் படையின் முகாம் உள்ளது, நேற்று இரவு பாகிஸ்தான் திசையிலிருந்து உளவு பார்க்கும் ட்ரோன் கேமரா ஒன்று வந்துள்ளது. இதனைக் கைப்பற்றிய எல்லைப் பாதுகாப்புப் படையினர் உடனடியாகச் செயலிழக்கச் செய்தனர்.

இந்த ட்ரோன் கேமரா குறைந்த உயரத்தில் பறந்துவந்துள்ளது. இதனால் பாதுகாப்புப் படையினரால் எளிதாகக் கைப்பற்றப்பட்டது. மேலும் இது பாதுகாப்புப் படையின் உயர் அலுவலர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது, பாகிஸ்தானின் உளவு வேலையாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. அந்தக் கோணத்திலும் விசாரணை நடந்துவருகிறது.

அடிக்கடி வரும் ட்ரோன்

இது போன்ற ட்ரோன்கள் அடிக்கடி இந்திய எல்லைக்குள் வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ட்ரோன் சிக்கியது இதுவே முதன்முறையாகும்.

இதையும் படிங்க: மரணத்தை பலமுறை தோற்கடித்த வருண் சிங் உடல் ராணுவ மரியாதையுடன் தகனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.