ETV Bharat / bharat

சிலிண்டர் வெடித்த விபத்தில் இருவர் உயிரிழப்பு

author img

By

Published : Nov 18, 2020, 8:38 AM IST

லக்னோ: ஃபலவாடா நகரில் சிலிண்டர் வெடித்ததால் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 5க்கும் மேற்பட்டோர் கட்டட இடர்பாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளனர்.

cylinder blast
cylinder blast

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் ஃபலவாடா நகரில் சிலிண்டர் வெடித்ததால் கூடவே கட்டடமும் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். 5க்கும் மேற்பட்டோர் கட்டட இடர்பாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக மீட்புக் குழுவினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல் துறையினர் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மேற்கொண்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

சிலிண்ட வெடித்த விபத்து!

சிலிண்டர் வெடிப்பு நேர்ந்த விபத்தில் சபீர், ஈஜாஸ், நிசார், சலேக் ஆகியோரது வீடுகளின் மேற்கூரைகள் இடிந்து விழுந்தாக விசாரணையில் தெரிய வந்தது.

இதையும் படிங்க:விவிஐபிகளை கொல்ல பயங்கரவாதிகள் சதி திட்டம் - வெளியான அதிர்ச்சி தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.