ETV Bharat / bharat

ஹெட்ஃபோனில் பாடல் கேட்டுக்கொண்டே சென்ற பெண் ரயில் மோதி உயிரிழப்பு! - Woman wearing headphone hit by a train

மும்பை: ரயில்வே தண்டவாளத்தில் ஹெட்ஃபோனில் பாடலைக் கேட்டவாறே சென்ற பெண் மின்சார ரயில் மோதி உயிரிழந்தார்.

train accident mumbai
train accident mumbai
author img

By

Published : Jan 8, 2020, 5:40 PM IST

மும்பையிலுள்ள கல்யாண் என்ற ரயில் நிலையத்தில் மின்சார ரயில் மோதி அனுதேவி துபே (28) என்ற இளம் வயது பெண் உயிரிழந்தார். அவர் ஹெட்ஃபோனில் பாடலை கேட்டபடியே ரயில்வே தண்டவாளத்தைக் கடந்துள்ளார். அப்போது, ஒன்றாம் நடைமேடைக்கு வந்த மின்சார ரயில் மோதியதில், அவர் பலியானார்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். காவல் துறையினர் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பொதுமக்கள் ரயில்வே தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடக்காமல் இருக்க, கல்யாண் ரயில் நிலையத்தில் ஒன்றாம் நடைமேடைக்கு அருகே, ரயில்வே நிர்வாகம் சுவர் ஒன்றை எழுப்பிவருகிறது. ஆனால் அதன் கட்டுமானம் பாதி மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதனால், அந்தச் சுவரிலுள்ள இடைவெளியைப் பயன்படுத்தி மக்கள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தைக் கடக்கின்றனர்.

ஹெட்ஃபோனில் பாடல் கேட்டுக்கொண்டே சென்ற பெண் ரயில் மோதி உயிரிழப்பு!

கடந்த வாரமும் இதே ரயில் நிலையத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ரயில் மோதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ‘இருப்போர் கொடுக்கலாம் இல்லாதோர் பெறலாம்’-புதுச்சேரியில் தொடங்கிய அன்புச் சுவர்!

Intro:kit 319Body:रेल्वे रुळालगत कानात हेडफोन लावून चालणाऱ्या तरुणीचा लोकलच्या धकडेत मृत्यू

ठाणे : कानात हेडफोन लावून रेल्वे रुळालगत चालणाऱ्या एका तरुणीचा लोकलच्या धकडेत जागीच मृत्यू झाल्याची घटना समोर आली आहे.
ही घटना कल्याण रेल्वे स्थानकानजीक असलेल्या सांगळेवाडी परिसरात असलेल्या रेल्वे रुळा नजीक घडली आहे. अंतूदेवी दुबे (२८) असे रेल्वे अपघातात जागीच ठार झालेल्या तरुणीचे नाव आहे. याप्रकरणी कल्याण लोहमार्ग पोलीस ठाण्यात अपघाताचा गुन्हा दाखल करून पोलिसांनी तपास सुरु केला आहे.

मिळालेल्या माहितीनुसार मृत अंतूदेवी हि लोकउद्यान गृह संकुलात मधील एका इमारतीमध्ये कुटंबासह राहत होती. ती नेहमीप्रमाणे सकाळच्या सुमाराला कामावर जाण्यासाठी कल्याण पश्चिमेकडील सांगळेवाडी मार्गाने कल्याण रेल्वे स्थानकात जात होती. त्यावेळी कानात हेडफोन लावून ती रेल्वे रुळालगत जात होती. त्याच सुमाराला पाठीमागून येणाऱ्या लोकलने तिला जोरदार धडक दिली. या लोकलच्या धडकेत तिचा जागीच मृत्यू झाला. असे घटनस्थळी असलेल्या नागरिकांनी सांगितले. अपघाताच्या घटनेची माहिती मिळताच कल्याण लोहमार्ग पोलीस घटनास्थळी दाखल होऊन पंचनामा करीत तरुणीचा मृतदेह उत्तरनिय तपासणीसाठी महापालिकेच्या रुख्मानी बाई रुग्णालयात पाठविण्यात आला.
दरम्यान, रेल्वेच्या निषकाळजीमुळे अंतिमा देवीचा मृत्यू झाल्याचा आरोप स्थानिक नागरिकांनी केला आहे. विशेष म्हणजे १० ते १५ वर्षे पुर्वीचा वहिवाटिचा पर्यायी रस्ता रेल्वे प्रशासनाने बंद केला. मात्र रेल्वे रूळा लगत असलेल्या संरक्षण भिंतीचे काम अर्धवट स्थितीत असल्याने या परिसरातील नागरिक कल्याण रेल्वे स्थानकात जाण्यासाठी सांगळेवाडी येथुन रेल्वे रूळ ओलांडत असतात. तर गेल्या आठ दिवसात याच ठिकाणी दुसरा अपघात झाला असून २ प्रवाशांना आपला जीव गमवावे लागल्याची माहिती समोर आली आहे.

Conclusion:apghat
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.