ETV Bharat / bharat

'இந்தியாவில் ஜனநாயகம் இருக்கிறதா?' - பிரியங்கா காந்தி - ஜம்மு காஷ்மீர் சட்டப்பிரிவு 370 நீக்கம்

டெல்லி: இந்தியாவில் ஜனநாயகம் இருக்கிறதா என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.

Whether we are still a democracy: Priyanka on J&K ex-CMs detention Priyanka Gandhi Vadra, Narendra Modi, ex-chief ministers f JK, Article 35A, Article 370 of the Constitution இந்தியாவில் ஜனநாயகம் இருக்கிறா? பிரியங்கா காந்தி கேள்வி J&K Article 35A ஜம்மு காஷ்மீர் சட்டப்பிரிவு 370 நீக்கம் பிரியங்கா காந்தி, பிரியங்கா காந்தி ட்வீட்டர், பிரியங்கா காந்தி ஜம்மு காஷ்மீர், மெகபூபா முஃப்தி, ஓமர் அப்துல்லா
Whether we are still a democracy: Priyanka on J&K ex-CMs
author img

By

Published : Feb 5, 2020, 2:34 PM IST

Updated : Feb 5, 2020, 5:42 PM IST

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதுடன், அம்மாநிலத்தை மத்திய அரசு இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இந்நிலையில் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்களான மெஹபூபா முஃப்தி, உமர் அப்துல்லா, ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், “எவ்வித குற்றச் செயலிலும் ஈடுபடாத நிலையில், ஜம்மு காஷ்மீரில் லட்சக்கணக்கான மக்களும், அம்மாநில முன்னாள் முதலமைச்சர்களும் கடந்த ஆறு மாதங்களாகச் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

  • Its been six months since two Ex-Chief Ministers have been incarcerated without any charges and millions of people were locked down in J&K.

    Six months ago we were asking how long this will carry on?

    Now we are asking whether we are still a democracy or not.

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) February 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஜம்மு காஷ்மீரில் நிலவும் சூழல் இன்னும் எத்தனை மாதங்களுக்குத் தொடரும் என கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னரே நாங்கள் கேள்வியெழுப்பினோம். ஆனால், நிலைமை இன்னும் சீரடையவில்லை. நாம் ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமா இல்லையா என்று தற்போது கேட்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் பிடிபி கட்சியின் முன்னாள் எம்எல்ஏ விடுவிப்பு

Intro:Body:

Whether we are still a democracy: Priyanka on J&K ex-CMs

 (10:45) 

New Delhi, Feb 5 (IANS) Congress general secretary Priyanka Gandhi Vadra, on Wednesday, tore into the Narendra Modi-led BJP government over the continuing house arrest of two former chief ministers in Jammu and Kashmir, asking if India is still a democracy.

"Its been six months since two ex-chief ministers have been incarcerated without any charges and millions of people were locked down in Jammu and Kashmir. Six months ago we were asking how long this will carry on? Now we are asking whether we are still a democracy or not," Priyanka Gandhi said in a tweet.

Priyanka Gandhi's remarks came as Omar Abdullah and Mehbooba Mufti, both the former chief ministers, have been put under house arrest since August 5 last year, when the Centre abrogated Article 370 of the Constitution from Jammu and Kashmir that gave special status to the erstwhile state.

The government had also revoked Article 35A from Kashmir and bifurcated the state into two union territories -- Jammu and Kashmir with legislation and Ladakh without legislation.

Conclusion:
Last Updated : Feb 5, 2020, 5:42 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.