ETV Bharat / bharat

'ஒரு காலமும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்..!' - நாராயணசாமி

புதுச்சேரி: "ஒரு காலமும் புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்" என்று, முதலமைச்சர் நாராயணசாமி உறுதியளித்துள்ளார்.

ஒரு காலமும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் - நாராயணசாமி
author img

By

Published : Jul 3, 2019, 11:25 PM IST

புதுச்சேரி சட்டசபை வளாகப் கமிட்டி அறையில் புதுச்சேரியில் தொழில் தொடங்க முன்வருவோருக்கு ஆன்லைன் மூலம் தங்களது விண்ணப்பங்களை விண்ணப்பிப்பதற்கான இணையதள வசதியை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசுகையில், "புதுச்சேரியில் 700 தொழிற்சாலைகள் தொடங்க தொழில் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. சென்னை ஆவடியிலிருந்து 500 தொழிற்சாலைகள் புதுச்சேரியில் தொழிற்சாலை தொடங்க உள்ளனர். இதன் மூலம் வேலை வாய்ப்பு அதிகரிக்க வாயப்புள்ளது. புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த விட மாட்டோம்" என்றார்.

Intro:புதுச்சேரியில் துபாய் தொழிலதிபர்கள் தொழில் தொடங்க 150 ஏக்கர் நிலம் கேட்டுள்ளனர் அதற்கான நிலம் புதுச்சேரி தயாராக உள்ளது மேலும் ஆவடியில் இருந்து 500 தொழிற்சாலைகள் புதுச்சேரிக்கு வர உள்ளது என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்

Body:புதுச்சேரி சட்டசபை வளாகப் கமிட்டி அறையில் புதுச்சேரியில் தொழில் தொடங்க முன்வருவோருக்கு ஆன்லைன் மூலம் தங்களது விண்ணப்பங்களை விண்ணப்பிப்பதற்கான இணையதள வசதி துவக்கப்பட்டது பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி புதுச்சேரியில் 700 தொழிற்சாலைகள் தொடங்க தொழில் நிறுவனங்கள் முன்வந்துள்ளன புதுச்சேரியில் துபாய் தொழிலதிபர்கள் தொழில் தொடங்க 150 ஏக்கர் நிலம் கேட்டுள்ளனர் அதற்காக நிலம் புதுச்சேரி உள்ளது சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய முதலீடு செய்யும் துபாய் முதலீட்டாளர்கள் தயாராக உள்ளனர் மேலும் சென்னை ஆவடியில் இருந்து 500 தொழிற்சாலைகள் புதுச்சேரியில் தொழிற்சாலை தொடங்க உள்ளனர் இதன் மூலம் வேலை வாய்ப்பு பெருக அதிக வாய்ப்பு உள்ளது என்ற அவர்

இதற்கு சென்னையில் தண்ணீர் பிரச்சினை காரணமா தொழில் நிறுவனங்கள் புதுச்சேரி வருகிறதா என்ற கேள்விக்கு அதை நான் கூற முடியாது என்றும் முதல் நாராயணசாமி தெரிவித்தார்

இதுவரை 700 தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கி உள்ளோம் தற்போது புதுச்சேரியில் கிராமங்களில் குடிநீர் பிரச்சனை இல்லை மேலும் புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த விட மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார் தமிழர்களை முதுகெலும்பு இல்லாதவர் என்று கிரன்பேடி கூறியிருப்பது தவறு அவ்வாறு கூற அவருக்கு அதிகாரம் இல்லை திமுக தலைவர் இந்த பிரச்சினையை தமிழக சட்டமன்றத்தில் எழுப்பியுள்ளார் இதனிடையே டிஆர் பாலு பாராளுமன்றத்தில் எழுப்பியுள்ளார் என்றும் நாராயணசாமி தெரிவித்தார்

Conclusion:புதுச்சேரியில் துபாய் தொழிலதிபர்கள் தொழில் தொடங்க 150 ஏக்கர் நிலம் கேட்டுள்ளனர் அதற்கான நிலம் புதுச்சேரி தயாராக உள்ளது மேலும் ஆவடியில் இருந்து 500 தொழிற்சாலைகள் புதுச்சேரிக்கு வர உள்ளது என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.