ETV Bharat / bharat

வெங்கையா நாயுடுக்கு தெர்மல் ஸ்கேன் சோதனை! - இந்தியாவில் கரோனா வைரஸ், வெங்கையா நாயுடு, வைரஸ் தொற்று பரிசோதனை

டெல்லி: மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுக்கு தெர்மல் ஸ்கேன் பரிசோதனை நடத்தப்பட்டது.

Rajya Sabha  Coronavirus outbreak  COVID-19  Chairman M Venkaiah Naidu  வெங்கையா நாயுடுக்கு தெர்மல் ஸ்கேன் சோதனை!  இந்தியாவில் கரோனா வைரஸ், வெங்கையா நாயுடு, வைரஸ் தொற்று பரிசோதனை  Venkaiah Naidu gets thermal-scanned as he enters Parliament“

author img

By

Published : Mar 18, 2020, 11:41 PM IST

குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு, நாடாளுமன்றத்தின் 11ஆவது நுழைவு வாயிலில் இன்று நுழைந்தார். அப்போது அவருக்கு நாடாளுமன்ற சுகாதார அலுவலர்கள் தெர்மல் ஸ்கேன் பரிசோதனை நடத்தினர்.

அதன் பின்னரே அவர் நாடாளுமன்றத்துக்குள் அனுமதிக்கப்பட்டார். கரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்றுக்கு உலகில் ஒரு லட்சத்து 98 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 151 பேருக்கு இந்த வைரஸ் அறிகுறிகள் தென்படுவதாக, சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 'கை கழுவுவோம், கரோனாவை விரட்டுவோம்'- கேரள காவலர்கள் விழிப்புணர்வு நடனம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.