ETV Bharat / bharat

"தோல்வி பயத்தால் வசந்தகுமார் கைது" - நாராயணசாமி

புதுச்சேரி: தோல்வி பயத்தாலே அதிமுக அரசு வசந்தகுமரை கைது செய்துள்ளதாகப் புதுவை முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

Narayanasamy
author img

By

Published : Oct 21, 2019, 11:27 PM IST

புதுச்சேரி காமராஜர் நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த பிறகு முதலமைச்சர் நாராயணசாமி காமராஜ் நகர் தொகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் அருகே அமைக்கப்பட்ட பட்டாசுக் கடைக்குச் சென்று பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தவர், "பொதுமக்கள் மத்தியில் கட்சி தொண்டர்கள் சந்தித்தபோது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியே பெருவாரியாக வெற்றி பெறும் என்று கூறுகின்றனர். இந்த கூட்டணிக்குத் தொடர்ந்து நான்காவது முறையாகக் கிடைக்கப்போகும் வெற்றி இது. இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமாரின் வெற்றி பிரகாசமாக உள்ளது" என்றார்.

புதுவை முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர் சந்திப்பு

நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் கைது செய்யப்பட்டது குறித்து முதலமைச்சர் நாராயணசாமி கருத்து தெரிவித்தபோது, "தோல்வி பயத்தின் காரணமாக அதிமுக அரசு அவரை கைது செய்துள்ளனர். மேலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வசந்தகுமார் கைது செய்யப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல" என்றும் நாராயணசாமி தெரிவித்தார்.

இதையும் படிங்க: நாங்குநேரியில் 66.35 சதவிகித வாக்குப்பதிவு!

Intro:தோல்வி பயத்தின் காரணமாக அதிமுக அரசு அவரை கைது செய்துள்ளனர் மேலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வசந்தகுமார் கைது செய்யப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்றும் நாராயணசாமி பேட்டியின்போது தெரிவித்தார்

Body:புதுச்சேரி காமராஜர் நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மூடிவுபெற்றபிறகு முதல்வர் நாராயணசாமி காமராஜ் நகர் தொகுதியில் உள்ள கட்சி அலுவலகம் அருகே உள்ள பட்டாசு கடை மாலை சென்று பார்வையிட்டார்
பின்னர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தவர் காமராஜர் வாக்குப்பதிவு பொது மக்கள் மத்தியில் மற்றும் கட்சி தொண்டர்கள் சந்தித்தபோது மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜான் குமார் பெருவாரியாக வெற்றி பெறுவார் என கட்சி தொண்டர்கள் கூறிவருகிறார்கள் மேலும் வெற்றி தொடர்ந்து நான்காவது தேர்தலில் கூட்டணி கிடைக்கப்போகும் வெற்றி என்றும் இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பிரகாசமாக உள்ளது என்றார்

நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் கைது குறித்து முதல் அமைச்சர் நாராயணசாமி கருத்து தெரிவித்தபோது தோல்வி பயத்தின் காரணமாக அதிமுக அரசு அவரை கைது செய்துள்ளனர் மேலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வசந்தகுமார் கைது செய்யப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்றும் நாராயணசாமி பேட்டியின்போது தெரிவித்தார்

Conclusion:தோல்வி பயத்தின் காரணமாக அதிமுக அரசு வசந்தகுமாரைகைது செய்துள்ளனர் மேலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கைது செய்யப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்றும் நாராயணசாமி பேட்டியின்போது தெரிவித்தார்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.