ETV Bharat / bharat

ராமோஜி ஃபிலிம் சிட்டிக்கு அமெரிக்க துணைத் தூதரக அதிகாரி வருகை - ராமோஜி குழுமம்

ஹைதராபாத்: ராமோஜி குழுமத் தலைவர் ராமோஜி ராவை அமெரிக்க துணைத் தூதரகத் தலைவர் ஜோயல் ரீஃப்மேன் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

US-Consul General Joel Reifman visits RFC in Hyd

author img

By

Published : Jan 18, 2020, 5:48 PM IST

தெலுங்கு ஊடக உலகின் முன்னோடியான ஈநாடு பத்திரிகை, ஈடிவி தொலைக்காட்சி, ரமோஜி ஃபிலிம் சிட்டி உள்ளிட்டவற்றை நிறுவியவர் ராமோஜி ராவ்.

ஊடகம், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தொழிலதிபர் ராமோஜி ராவை ஹைதராபாத்தில் அமைந்துள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் தலைவர் ஜோயல் ரீஃப்மேன், மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

us-consul-general-in-hyd-visits-ramoji-film-city
ராமோஜி ராவ் உடன் ஜோயல் ரீஃப்மேன் சந்திப்பு

பல்வேறு துறைகளில் முன்னோடியாக விளங்கும் ராமோஜி குழுமத்தின் செயல்பாடுகளால் ஈர்த்த ஜோயல் ரீஃப்மேன், தனிப்பட்ட முறையில் ராமோஜி ராவைச் சந்திக்க ஆர்வம் கொண்டிருந்தார்.

இந்த சந்திப்பின் போது ராமோஜி ராவ், தான் கடந்துவந்த பாதை, தொழிலில் ஏற்பட்ட சவால்களைத் தாண்டி, தனது வெற்றியின் ரகசியம் குறித்து ஜோயல் ரீஃப்மேனிடம் பகிர்ந்து கொண்டார்.

தொடர்ந்து, ஜோயல் ரீஃப்மேன் உடன் பொது விவகார அலுவலர் டிரீவ் ஜிப்லின், ஊடக ஆலோசகர் முகமது பாசித் உள்ளிட்டோர் ஃபிலிம் சிட்டி வளாகத்தில் அமைந்துள்ள ஈடிவி பாரத் செய்தி ஊடக அலுவலகத்தைப் பார்வையிட்டனர்.

Ramoji Film City
ஈடிவி பாரத் ஊடக அலுவலர்களுடன் கலந்துரையாடிய ஜோயல் ரீஃப்மேன்

13 மொழிகளில் மொபைல் செயலி மூலமாக செய்திகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் இந்த புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வழிநடத்திச் செல்வதற்காக ராமோஜி ராவை ரீஃப்மேன் பாராட்டினார்.

மேலும், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து எடுத்துக்காட்டாக விளங்குவதற்காகவும் வாழ்த்து தெரிவித்தார்.

ஈடிவி பாரத் செய்தி ஊடகத்தில் பணியாற்றும் இளம் செய்தியாளர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்த ரீஃப்மேன், பணி சிறக்க அறிவுரை வழங்கியதோடு, அவர்களோடு சேர்ந்து செல்ஃபியும் எடுத்துக்கொண்டார்.

Ramoji Film City
ஈடிவி பாரத் செய்தியாளர்களுடன் ஜோயல் ரீஃப்மேன்

மேலும், அமெரிக்காவின் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தங்களது திரைப்படங்களைத் தயாரிப்பதற்காக ராமோஜி ஃபிலிம் சிட்டிக்கு வருவதை மகிழ்ச்சியாக எண்ணுவார்கள் என்றும் ரீஃப்மேன் பெருமிதம் தெரிவித்தார்.

தொடர்ந்து ராமோஜி ஃபிலிம் சிட்டியைப் பார்வையிட்ட அவர், அங்கு அமைந்துள்ள 'பாகுபலி' திரைப்படத்தின் பிரமாண்ட செட் உள்ளிட்டவற்றைக் கண்டு மகிழ்ந்தார்.

US-Consul General Joel Reifman visits RFC in Hyd
ஈடிவி பாரத் ஸ்டுடியோவில் புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட ரீஃப்மேன்

இதையும் படிங்க...

ஈடிவி பாரத் அலுவலகத்திற்கு வருகைதந்த அமெரிக்க தூதர்

Intro:Body:

Joel Reifman, US Consul General in Hyderabad visited Ramoji Film City

as a courtesy to meet Mr. Ramoji Rao, Eenadu Group Chairman. Mr

Reifman was eager to know the secret behind successful media journey

of Mr Rao. Mr. Rao briefed Consul General about his journey and the

success of Eenadu, ETV, Ramoji Film City and ETV Bharat.

Mr Reifman was immensely impressed with the kind of work the group is

doing and surprised to see Mr Rao personally taking so much of

interest into every single work of the group. Later Mr. Reifman along

with Drew Giblin , Public Affairs Officer and Mohammed Basith, Media

Advosor visited ETV Bharat Studios where Mr Bapineedu Chaudhary,

Executive Director along with Editorial and technical heads of the

network, explained how the technology is being used for the app based

news netowork that offers content in 13 languages.

Mr Reifman congratulated Mr Ramoji Rao for creating such huge new base

which is first of its kind in India. Mr Reifman appreciated ETV Group

for providing employment opportunities for thousands of youth.

Consulate General said the ways of news services have changed and

those organisations will succeed who adopt latest technologies for the

faster and authentic news services. The Consul General interacted with

young journalists and took selfies with them and encouraged them to do

well.

Later Mr Reifman toured Film City and he liked all the shooting spots

and studios where complete movie are being shot. He appreciated the

management for maintaining such a huge place so nicely. He said

filmmaker’s in the United States will be happy to come to Ramoji Film

City for producing their movies. He visited Bahubali movie sets and

clicked pictures. “Since I watched  Bahubali I am able to connect

myself with all the sets. I’m thrilled to be here and able to see the

wonderful shooting sets.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.