ETV Bharat / bharat

கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் - மத்திய அமைச்சரவை முடிவு - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேக்கர், கிரிராஜ் சிங்

மத்திய அரசு
மத்திய அரசு
author img

By

Published : Jun 24, 2020, 3:41 PM IST

Updated : Jun 24, 2020, 5:17 PM IST

15:27 June 24

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், கிரிராஜ் சிங், ஜிதேந்திர சிங் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். அதன்படி, 

  • நாடு முழுவதும் உள்ள ஆயிரத்து 540 கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுவதாக மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது
  • நகர்புற கூட்டுறவு வங்கிகள், பல மாநிலங்களில் செயல்படும் கூட்டுறவு வங்கிகள் இனி ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் எனத் தெரிவிக்கப்படுள்ளது. இதற்கான அவசர சட்டம் விரைவில் இயற்றப்படும்
  • உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள குஷிநகர் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கால்நடை வளர்ப்பு வளர்ச்சிக்கு சிறப்பு நிதி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது
  • ஓஎன்ஜிசி நிறுவனத்தின் பன்நாட்டு முதலீட்டை அதிகரித்து மத்திய அரசு அதிகரித்துள்ளது. இதன் மூலம், மியான்மரில் உள்ள  ஓஎன்ஜிசியின் பிரிவுகள் மேம்படுத்தப்படும்
  • விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை மேம்படுத்தும் விதமாக (IN- SPACe) என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்

இதையும் படிங்க: கரோனா: இந்தியாவில் ஒரே நாளில் 465 பேர் உயிரிழப்பு!

Last Updated : Jun 24, 2020, 5:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.