ETV Bharat / bharat

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா திகழும்: ராஜ்நாத் சிங் - உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா திகழும்: ராஜ்நாத் சிங்

லக்னோ: ராணுவ தளவாட உற்பத்தியில் இந்தியா 5 டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என்று நம்பிக்கை தெரிவித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அதில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பங்கு முதன்மையாக இருக்கும் என்று தெரிவித்தார்.

UP to play big role in India's goal to become $ 5 trillion economy: Rajnath Singh
UP to play big role in India's goal to become $ 5 trillion economy: Rajnath Singh
author img

By

Published : Feb 7, 2020, 12:45 PM IST

நாட்டின் 11ஆவது பாதுகாப்பு கண்காட்சி உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் நடந்துவருகிறது. இந்த பாதுகாப்பு கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.

இந்த நிலையில் லக்னோவில் நடந்த கருத்தரங்கில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும்போது, “ராணுவ தளவாடங்கள் உற்பத்தி ஏற்றுமதியில் இந்தியா 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் வளர்ச்சியை எட்டும். அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியா உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் இருக்கும். அதில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பங்கு அளப்பரியதாக இருக்கும்” என்றார்.

ராஜ்நாத் சிங் இந்த உரையின்போது மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தையும் பாராட்டி பேசினார். லக்னோ பாதுகாப்பு கண்காட்சியில் 38 நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்துகொண்டனர். உள்நாட்டு ஹெலிகாப்டர் உள்ளிட்ட இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியில் , 10278 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

இதையும் படிங்க: ராணுவத் தளவாட ஏற்றுமதி 5 பில்லியன் டாலராக அதிகரிக்கப்படும்: பிரதமர் நரேந்திர மோடி

ZCZC
PRI ESPL NAT NRG
.LUCKNOW DES16
UP-DEFEXPO-RAJNATH
UP to play big role in India's goal to become $ 5 trillion economy: Rajnath Singh
          Lucknow, Feb 6 (PTI) Defence Minister Rajnath Singh on Thursday said Uttar Pradesh will play an important role in turning India into a five trillion dollar economy and also be counted among the three largest in the world by 2030.
          Singh was addressing a seminar on UP's defence manufacturing corridor at DefExpo 2020 here.
          "By 2030, India will be among the top three economies of the world. UP will have important role in it," he said.
          "The PM has fixed a target of making India a five trillion dollar economy by 2024, he recalled. He said some economists are asking how the country will achieve this target when there is an slowdown in the world.
          But despite the slowdown, India is the fastest growing economy, he said.
          If there is a decline in one quarter, it is not the matter of concern," the minister said.
          He said World Bank has also predicted a revival.
          That means there is no doubt that India will achieve the target of becoming a five trillion dollar economy, he said.
          Singh said Uttar Pradesh will pay a major role in achieving the target and praised the steps taken by Chief Minister Yogi Adityanath.
          He said there is a single-window system for investors and connectivity through air, rail and road is very good in the state.
          We will not let you face any problem," he said, asking investors to choose UP. Chief Minister Adityanath made the same pitch to them.
          Adityanath said the state has already prepared its defence manufacturing policy and has a large land bank.
          "Organising the investors' summit in 2018 was like a big dream. We have received investment of Rs 2.5 lakh crore in the past two years, the CM said.
          Defence manufacturing firms from across the world are participating in the five-day DefExpo, inaugurated here by Prime Minister Narendra Modi on Wednesday. PTI ABN
ASH
ASH
02061646
NNNN

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.