ETV Bharat / bharat

உன்னாவ் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் உயிருக்குப் போராட்டம்! - உன்னாவ் பாலியல் வழக்கு

டெல்லி: உன்னாவ் நகரில் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டவர் கடும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் போராடி வருகிறார்.

Unnao rape survivor on ventilator
Unnao rape survivor on ventilator
author img

By

Published : Dec 6, 2019, 7:53 PM IST

உன்னாவ் நகரில் பாலியல் வன்புணர்வில் பாதிக்கப்பட்ட பெண், நேற்று நீதிமன்றம் சென்று கொண்டிருந்தபோது கடத்தப்பட்டு உயிருடன் தீ வைத்து கொளுத்தப்பட்டார். பெரும் தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக டெல்லியிலுள்ள சப்தர்ஜங் மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.

இதுதொடர்பாக மருத்துவமனை தரப்பில், "90 விழுக்காடு தீக்காயங்களுடன் அப்பெண் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை மிகவும் கவலைக்குரிய வகையில் உள்ளது. அவருக்கு தற்போது வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருக்கென சிறப்பான சிகிச்சை அளிக்க தனியாக ஒரு மருத்துவக் குழுவை அமைத்துள்ளோம். இருப்பினும் அவர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவு" என்று தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட அப்பெண்ணை விரைவாக மருத்துவமனையில் சேர்க்க உதவியாக டெல்லி அரசு போக்குவரத்தில் மாற்றம் செய்திருந்தது. இதுதொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரில் ஒருவர் அப்பெண்ணை வன்புணர்வு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைதானவர். அவருக்கு 10 நாட்களுக்கு முன்னர்தான் நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தது.

இதையும் படிங்க: நிர்பயா பாலியல் குற்றவாளிகளின் கருணை மனுக்களை ரத்து செய்க - உள் துறை அமைச்சகம்

ZCZC
PRI GEN NAT
.NEWDELHI DEL16
DL-UNNAO-SURVIVOR CONDITION
Day after being set afire, Unnao rape survivor critical and on ventilator

          New Delhi, Dec 6 (PTI) The rape survivor from Unnao, who wasairlifted to Delhi and admitted to the Safdarjung Hospital here, is extremely critical and on ventilator, doctors attending to her said on Friday.
          "The condition of the patient is extremely critical and she is on ventilator. Even her vitals are very low," saidDr Shalab Kumar, Head of Burn and Plastic Surgery at the hospital.
          The Delhi Traffic Police on Thursday provided a "green corridor" for hindrance-free movement of the ambulance carrying her from the airport to the hospital.
          "We have set up a dedicated ICU room for the patient. A team of doctors are consistently monitoring her health condition," Dr Sunil Gupta, Medical Superintendent at Safdarjung Hospital, said.
          The rape survivor suffered 90 per cent burns after five men, including two of the rape accused, allegedly set her on fire while she was on her way to court, police said.
          One of the two men accused of raping her last year was granted bail 10 days back. The other man had been on the run. All the five men involved in Thursday morning's attack were arrested within hours and the victim airlifted in the evening from the Shyama Prasad Mukherjee Hospital in Lucknow to Delhi. PTI PLB

RDM
RDM
12061051
NNNN
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.