ETV Bharat / bharat

பஞ்சாபில் சீன ட்ரோன்கள் பறிமுதல் - பஞ்சாபில் போதைப் பொருள்

சண்டிகர்: பஞ்சாபில் சீனாவின் மூன்று ட்ரோன்கள் (ஆளில்லா குட்டி விமானங்கள்) காவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டது.

Two Chinese drones seized in Punjab, soldier among 3 held
Two Chinese drones seized in Punjab, soldier among 3 held
author img

By

Published : Jan 11, 2020, 4:42 PM IST

இந்திய- பாகிஸ்தான் எல்லையில் போதைப்பொருள் கடத்தல், ஆயுத விற்பனை ஆகிய செயல்களில் ஈடுபட்ட பணியில் உள்ள ராணுவ வீரர் ஒருவரையும் இரண்டு கடத்தல்காரர்களையும் பஞ்சாப் காவலர்கள் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து அதிநவீன ட்ரோன்கள் (ஆளில்லா குட்டி விமானம்), ட்ரோன் பேட்டரிகள், இரண்டு வாக்கி டாக்கிகள், ஆறு லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.

சுமார் மூன்று கிலோ மீட்டர் வரை பயணிக்கும் இந்த விமானம் பாகிஸ்தானிலிருந்து போதைப் பொருட்களை இந்தியாவுக்குள் கடத்த பயன்பட்டதாக நம்பப்படுகிறது.

இதுபற்றி காவல் துறை மூத்த கண்காணிப்பாளர் துருவ் தையா கூறும்போது, “போதைப் பொருட்கள் கடத்தலுக்காக ட்ரோன்கள் பயன்படுத்தப்படுவது இது முதல் முறையாகும்.

எனினும் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படவில்லை. இதுபற்றி பதிலளித்த காவல் அலுவலர், ”ட்ரோன்களை பயன்படுத்தி ஆயுதங்களும் பறிமாற்றி இருக்கலாம். பொதுவாக ட்ரோன்கள் செய்யும் முறைகள் எளிதாக கிடைக்கிறது. அதனை பயன்படுத்தி ட்ரோன்களை உருவாக்குவதும் எளிது” என்றார்.

இதையும் படிங்க: ட்ரோன் பந்தயத்தில் பல ட்ரோன்களை முந்திய சீனாவின் காங்க் ட்ரோன்!

Intro:Body:

 (19:01) 

Chandigarh, Jan 10 (IANS) Punjab Police on Friday seized two highly sophisticated Chinese-made drones and arrested a serving and two smugglers belonging to a narco-terror module involved in smuggling of weapons and narcotics across the India-Pakistan border.

The seizures, resulting from targeted and intelligence-led search operations, also included drone batteries, custom-made drone containers, two walkie-talkie sets, Rs 6.22 lakh in cash, believed to be proceeds of drugs, and the magazine of an INSAS rifle, it said.

The drones, capable of travelling two-three kms on either side of the border, were reportedly being launched from the Indian side to fly into Pakistan to pick up payloads of narcotics. The gang had apparently already conducted four-five sorties, Director General of Police Dinkar Gupta told the media here.

Gupta, accompanied by Additional DGP R.N. Dhoke, Inspector General, Border Range, S.P.S. Parmar and Senior Superintendent of Police Dhruv Dhaiya, said this was the first instance to show that drones were being used to smuggle narcotics, even though no drugs had been recovered yet.

He said the module members had revealed that they were involved in cross-border smuggling of drugs and weapons over drones over the past few months.

Certain Pakistan-based drug smugglers, who were sending the drugs and weapons from across the border in Pakistan, had also come to notice, he said.

Three people -- Dharminder Singh, Rahul Chauhan and Balkar Singh -- were arrested.

While Dharminder Singh was arrested from Hardo Rattan village, about 3 km from the India-Pakistan border, Balkar Singh had been lodged in Amritsar Jail in a NDPS case and was brought on production warrant.

Chauhan, an army man, was reportedly involved in procuring and supplying drones and training to cross-border smugglers.

Two members of the narco-terror module were still absconding and efforts were on to nab them, said the DGP, adding that further investigations were underway to ascertain details about the accused ties with terrorist outfits, radicals, drug smugglers and other anti-national elements.

Preliminary investigations had confirmed that Chauhan was directly involved in operating drone sorties across the border for picking up heroin as well as weapons from Pakistan, along with his associates in India and Pakistan.

He and his accomplices were in direct contact with Pakistani smugglers on encrypted OTT platforms, said the DGP, adding the plan was to send one of the walkie talkie sets across the border to Pakistan to facilitate two-way communications.

The first drone, a Chinese made DJI INSPIRE 2 drone (Quadcopter), was recovered from an abandoned government dispensary building in Modhe village in Amritsar (rural) where it had been hidden by Dharminder Singh and his associated drug smugglers.

The second drone, a Chinese made DJI MATRICE 600 PRO (Hexacopter), was recovered from a house in Karan Vihar in Karnal in Haryana on the disclosures of Chauhan. The house belongs to his friend.

Chauhan has further revealed that he bought a black coloured, partially damaged Drone- Aspire 02 model, during the second half of 2019 from OLX for about Rs 1.50 lakh.

After repairing the drone, he sold it on OLX for about Rs 2.75 lakh. From these sale proceeds, Chauhan purchased a new Drone DJI Inspire 02 model for about Rs 3.2 lakh from Pune and sold it to a criminal in Amritsar for Rs 5.7 lakh.

In response to a question, Gupta said technologies to immobilise drone were available and efforts were on to develop them indigenously in the country too.

He ruled out any Border Security Force connivance in the use of these drones and said the paramilitary force was working closely with the Punjab Police to identify and check drone activity along the border.

Chief Minister Amarinder Singh had expressed concern over the recent drone activity along the border, which first came to light in August 2019 post abolition of Article 370, and had raised the issue with the Central government, seeking close monitoring by central agencies and forces.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.