ETV Bharat / bharat

இம்ரான் கானுடன் நல்லுறவு தொடர்கிறது - டொனால்ட் ட்ரம்ப்

டெல்லி: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனும் தமக்கு நல்லுறவு தொடர்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

இம்ரான் கானுடன் நல்லுறவு தொடர்கிறது: டொனால்ட் ட்ரம்ப் பயங்கரவாதம், பாகிஸ்தான், ட்ரம்ப், நமஸ்தே ட்ரம்ப், இம்ரான் கான் Trump: I have a very good relation with ( Pak) Prime Minister Imran Khan Pak, Imran Khan , Trump
Trump: I have a very good relation with ( Pak) Prime Minister Imran Khan. There has been a lot of difficulties in the country
author img

By

Published : Feb 25, 2020, 6:58 PM IST

36 மணி நேர பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனான நல்லுறவு குறித்தும் பகிர்ந்துகொண்டார்.

இது குறித்து பேசிய ட்ரம்ப், “பாகிஸ்தானில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. எனினும் அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கானுடன் நல்லுறவு தொடர்கிறது” என்றார்.

'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா வந்துள்ளார். முன்னதாக நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் பேசும்போதும் ட்ரம்ப் இதே கருத்தை தெரிவித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

இந்தியப் பயணத்தை முடித்துக்கொண்டு ட்ரம்ப், ஜெர்மன் வழியாக அமெரிக்கா செல்கிறார்.

இதையும் படிங்க: 'ட்ரம்ப் வந்திருக்கும்போது கலவரத்தை ஏற்படுத்துவது நல்லதல்ல' - கிஷண் ரெட்டி

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.