ETV Bharat / bharat

6,500 கிலோ கஞ்சாவை தீயிட்டு அழித்த காவல் துறையினர்!

அகர்தலா: திரிபுராவில் கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ரூ.3.15 கோடி மதிப்புள்ள 6,500 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் தீயிட்டு அழித்தனர்.

burns 6300 kg
author img

By

Published : Jul 31, 2019, 11:48 AM IST

திரிபுரா மாநிலம் ஆர்.கே. நகர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாநில போதை தடுப்புப் பிரிவு காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த வாகனம் ஒன்றை வழிமறித்து சோதனை செய்ய முற்பட்டபோது வாகனத்திலிருந்த நபர்கள் வாகனத்தை விட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

இதனையடுத்து, போதை தடுப்புப் பிரிவு காவல் துறையினர் வாகனத்தை பரிசோதித்தபோது, அதில் ரூ.3.15 கோடி மதிப்புள்ள 6,500 கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர் இன்று தீவைத்து எரித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.