ETV Bharat / bharat

நாடாளுமன்ற தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை! - நாடாளுமன்ற தாக்குதல்

டெல்லி: குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் நாடாளுமன்ற தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

Attack
Attack
author img

By

Published : Dec 13, 2019, 6:36 PM IST

லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத்தில் 2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி தாக்குதல் நடத்தினர். டெல்லி காவல் துறையைச் சேர்ந்த ஐவர், மத்திய ஆயுத காவல் படையைச் சேர்ந்த பெண், பத்திரிகையாளர் என மொத்தம் 13 பேர் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சிக்கி உயிரிழந்தனர்.

நாடாளுமன்ற தாக்குதலின் 18ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பல தலைவர்கள் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இது குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது டவிட்டர் பக்கத்தில், "நாடாளுமன்றத்தை பயங்கரவாதிகளின் தாக்குதலிலிருந்து பாதுகாக்க தனது உயிரை தியாகம் செய்த வீரர்களின் செயலுக்கு நாடு தலை வணங்குகிறது. அனைத்துவிதமான பயங்கரவாதத்தை வீழ்த்த உறுதி ஏற்போம்" எனப் பதிவிட்டுள்ளார்.

  • A grateful nation salutes the exemplary valour and courage of the martyrs who sacrificed their lives while defending the Parliament from terrorists on this day in 2001. We remain firm in our resolve to defeat and eliminate terrorism in all its forms and manifestations.

    — President of India (@rashtrapatibhvn) December 13, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: குடியுரிமை சட்டத் திருத்த மசோதா - போராட்டக்களமாக மாறிய பல்கலைக்கழகம்!

Intro:Body:

President Kovind pays tribute to victims of 2001 Parliament attack

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.