ETV Bharat / bharat

தூய்மைப் பணியாளரை தாக்கிய காவலர் : வைரல் வீடியோ - Viral video of traffic police attacking civic worker

பெங்களூருவில் தூய்மைப் பணியாளரை போக்குவரத்துக் காவலர் ஒருவர் கன்னத்தில் அறைந்த காணொலி சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு, கடும் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

தூய்மைப் பணியாளரை தாக்கிய போக்குவரத்துக் காவலர்

author img

By

Published : Dec 20, 2020, 1:40 PM IST

கர்நாடக மாநிலம், பெங்களூரு, ஜேஜே நகரில் தூய்மைப் பணியாளர் ஒருவர் குப்பை வண்டியை போக்குவரத்துக்கு இடையூராக சாலையில் நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த போக்குவரத்துக் காவலர் ஆனந்த், அந்நபரைத் தகாத வார்த்தைகளால் திட்டி, கன்னத்திலேயே அறைந்துள்ளார். இதனால் சிறிதுநேரம் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இந்தச் சம்பவத்தின் காணொலியை சமூக வலைதளத்தில் பகிர்ந்துவரும் நெட்டிசன்கள், காவலரின் செயலை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

தூய்மைப் பணியாளரை தாக்கிய போக்குவரத்துக் காவலர்

இதையும் படிங்க: இந்தியாவின் மிஸ் திருநங்கையாக வாகைச்சூடிய சைனி சோனி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.