ETV Bharat / bharat

மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை: டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு - reservation PG medical examination

டெல்லி: மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என நாடாளுமன்றத்தில் பேசிய திமுக எம்.பி. டி.ஆர் பாலு குற்றம்சாட்டியுள்ளார்.

எம்.பி டி.ஆர்.பாலு
author img

By

Published : Nov 21, 2019, 2:52 PM IST

Updated : Nov 21, 2019, 3:29 PM IST

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. மூன்றாம் நாளான இன்று பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதங்கள் நடைபெற்றன.

இதில் திமுக உறுப்பினர் டி.ஆர் பாலு பேசுகையில், மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. தேசிய அளவில் மருத்துவப் படிப்புக்கான இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்றார்.

மக்களவையில் பேசும் டி.ஆர் பாலு

இதையும் படிங்க:காஷ்மீர் தலைவர்களுக்காக மக்களவையில் குரல் கொடுத்த டி.ஆர். பாலு

Intro:Body:

மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை: திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு*

டெல்லி: மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்று மக்களவையில் பேசிய திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு குற்றச்சாட்டியுள்ளார். தேசிய அளவில் மருத்துவப் படிப்புக்கான இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளார்.

Conclusion:
Last Updated : Nov 21, 2019, 3:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.