ETV Bharat / bharat

மக்களவையில் டி.ஆர். பாலு நோட்டீஸ்! - குடிநீர் பற்றாக்குறை

டெல்லி: தமிழ்நாட்டில் நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து திமுகவின் மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

TR balu
author img

By

Published : Jun 24, 2019, 11:05 AM IST

தமிழ்நாட்டில் சென்னை மட்டுமில்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மக்கள் இதனால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வீடுகளில்தான் தண்ணீர் பஞ்சம் என பார்த்தால் அலுவலகம், உணவகம் என அனைத்திலும் இந்த நிலைதான் நிலவுகிறது.

இந்நிலையில் இன்று டி.ஆர். பாலு தமிழ்நாட்டில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் என நோட்டீஸ் கொடுத்துள்ளார். சென்னையில் நிலவும் குடிநீர் பற்றாக்குறை தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

TR balu in lok sabha

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.