ETV Bharat / bharat

தோல்வி பயம், அமைச்சர் தொகுதி மாற்றம்? - தோல்வி பயம்

போபால்: காங்கிரஸ் கட்சி குவாலியர் மக்களவை தொகுதியில் வலுவாக இருப்பதால் நரேந்திர சிங் தோமர் தொகுதி மாறி களம் இறக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

shf
author img

By

Published : Mar 21, 2019, 3:11 PM IST

பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் மக்களவை தொகுதியான குவாலியரில் காங்கிரஸுன் கை ஓங்கி வருவதால் அவரை தொகுதி மாற்றி போட்டியிட கட்சி பிரிந்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

2014 ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில் குவாலியர் தொகுதியில் போட்டியிட்டு மிகக் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் நரேந்திர சிங் தோமர்.

2014 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் 29 மக்களவை தொகுதியில் 27 தொகுதிகளை பாஜக வென்றது. 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக அரசை காங்கிரஸ் 2018ஆம் ஆண்டு வீழ்த்தி ஆட்சியை பிடித்தது.

குவாலியர் மக்களவை தொகுதிக்கு கீழ் வரும் 8 சட்டமன்ற தொகுதிகளில் ஏழு தொகுதிகளை காங்கிரஸ் 2018 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் கைப்பற்றியது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.