ETV Bharat / bharat

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 3 குழந்தைகள் உயிரிழப்பு! - Three children die after house wall collapses

ஹைதராபாத்: வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று குழந்தைகள் உயிரிழந்தனர்.

காயமடைந்த குழந்தை கீதா
காயமடைந்த குழந்தை கீதா
author img

By

Published : Feb 29, 2020, 2:27 AM IST

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத், ஹபீப் நகரிலுள்ள ஒரு வீட்டின் சுவர் திடீரென இடிந்து, அங்கு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் மீது விழுந்தது.

இதில் ரோஷினி (6), பவானி (4), சாரிகா (4) ஆகிய மூன்று குழந்தைகள் உயிரிழந்தனர்.

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து

பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்றொரு குழந்தையான கீதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: டெல்லி வன்முறை குறித்து கருத்து கூற மறுத்த ஜே.பி. நட்டா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.