ETV Bharat / bharat

'என்ஆர்சி குறித்த ஆக்கப்பூர்வமான விவாதம் தேவை' - வெங்கையா நாயுடு

author img

By

Published : Dec 30, 2019, 2:46 PM IST

ஹைதராபாத்: குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை குறித்த ஆக்கப்பூர்வமான விவாதம் தேவை என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

Naidu
Naidu

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் மாரி சன்னா ரெட்டியின் 100ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஹைதராபாத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், கலந்துகொண்டு உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, "குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை குறித்து மக்கள் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும். சட்டம் எதற்கு கொண்டு வரப்பட்டது, எப்போது கொண்டு வரப்பட்டது, அதனால் நிகழவுள்ள விளைவுகள் என்ன ஆகியவை குறித்து நாடாளுமன்றம், ஊடகம் ஆகியவற்றில் விவாதம் நடைபெற வேண்டும்.

சட்டத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும் எனில், அதுகுறித்த ஆலோசனைகளைத் தெரிவிக்க வேண்டும். இப்படி விவாதித்தால்தான் நமது அமைப்பு வலுப்பெறும். மக்களுக்குத் தெளிவு ஏற்படும். மாற்றுக் கருத்தே ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கை. நமக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ எதிர்வாதத்தை கேட்க வேண்டும். சட்டத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் வன்முறை நிகழக் கூடாது.

தனிநபர் தாக்குதலை மேற்கொள்ளக் கூடாது. கொள்கையை மட்டுமே விமர்சிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் இமாச்சலப் பிரதேச ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் ரோசையா ஆகியோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க; மோடி வந்தா போராட்டம் வெடிக்கும் - எச்சரிக்கை விடுத்த மாணவர் அமைப்பு!

Intro:Body:

    Vice President M Venkaiah Naidu

on Sunday said there was a need for an enlightened and

constructive debate on issues such as Citizenship Amendment

Act and National Population Register and stressed that there

should be no scope for violence during protests.

     ".. whether it is CAA or NPR, people of the country

should have an enlightened, meaningful and constructive

discussion in constitutional houses, meetings and media as to

when it came, why it came and what is the net impact,if there

is any need to modify it, if so what are the suggestions.

     If we discuss this, then our system will be strengthened

and the public will be enlightened," he said.

     Inaugurating the Birth Centenary Celebrations of the late

Chief Minister of united Andhra Pradesh, M Channa Reddy here,

the Vice President said the Centre should also allay the

apprehensions of those who express dissent.

     "Agree to disagree is a fundamental principle in

democracy. Whether we like it or not, the other side of the

issue should be heard and accordingly act (appropriately)..

     There should not be scope for violence during

agitations," he said.

     Noting that dissent or disagreement has to be expressed

in a constructive, democratic and peaceful manner, he recalled

thatMahatma Gandhi had eschewed violence in all its forms

even in the face of the most daunting challenges.

     The Vice President emphasised the need for maintaining

the dignity of Parliament and Legislatures and raising the

standards of the debates.

     He said personal attacks should not be made, while

policies could be criticised.

     Payingtributes toChanna Reddy, he said the late Chief

Ministerwas a grass-roots politician and a mass leader, who

relentlessly strove to uplift the conditions of the common

people.

     The fact that he had occupied so many high offices is a

testimony to his administrative acumen and leadership

qualities.

     Bandaru Dattatreya, Governor of Himachal Pradesh and

K Rosaiah, former Governor of Tamil Nadu recalled their

association with Reddy who led the Separate Telangana movement

in 1969. 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.