ETV Bharat / bharat

பன்றிகளை உயிருடன் புதைத்த விவசாயிகள்! - pig farming

கர்நாடகா: பன்றிகள் சேதப்படுத்துவதை தவிர்ப்பதற்காக விவசாயிகள் பன்றிகளை குழியில் உயிருடன் புதைத்துள்ளனர்.

buried the pigs alive
pig
author img

By

Published : Jun 10, 2020, 3:19 PM IST

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் விளைநில பயிர்களை பன்றிகள் சேதப்படுத்தியதால் ஆத்திரமடைந்த நகர்பகுதி விவசாயிகள் பஞ்சாயத்து அலுவலர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

பஞ்சாயத்து அலுவலர்கள் பன்றிகளின் உரிமையாளர்களை எச்சரித்தும் மீண்டும் பயிர்களை சேதப்படுத்தியதால் ஆத்திரமடைந்த விவசாயிகள், 200க்கும் மேற்பட்ட பன்றிகளை, உயிருடன் குழியில் புதைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பன்றிகளை உயிருடன் புதைத்த விவசாயிகள்

இதையும் படிங்க: வேடந்தாங்கல் வதந்திகள்... விளக்கமளித்த வனத்துறை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.