ETV Bharat / bharat

சென்னையில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை - raid at Kalki Bhagwan Ashram

சென்னை: கல்கிக்கு சொந்தமான ஆசிரமத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

Testing at Kalki Bhagwan Ashram, சென்னையில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை
author img

By

Published : Oct 16, 2019, 3:48 PM IST

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள வரதபாளையம் மற்றும் கோவர்தனம் ஆகிய இடங்களில் இயங்கி வரும் கல்கி ஆசிரமங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் கல்கி மகன் கிருஷ்ணாவுக்கு சொந்தமான அலுவலகங்கள் உள்ளிட்ட 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை

இதைத் தொடர்ந்து சென்னையில் வேளச்சேரி, நுங்கம்பாக்கம் மற்றும் அண்ணாநகர் ஆகிய இடங்களில் கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: யூகேஜி சிறுவனை ஆசிரியர் அடித்ததில் காதில் ரத்தம் வடிந்தது!

Intro:Body:கல்கி பகவானுக்கு சொந்தமான ஆசிரமத்தில் வருமான வரித்துறையினர் சோதனை.

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள வரதபாளையம் மற்றும் கோவர்தனம் ஆகிய இடங்களில் இயங்கி வரும் கல்கி ஆசிரமங்கள்
மற்றும் கல்கி மகன் கிருஷ்ணாவுக்கு சொந்தமான அலுவலகங்கள் உட்பட 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் வேளச்சேரி நுங்கம்பாக்கம் மற்றும் அண்ணாநகர் ஆகிய இடங்களில் கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.